பண்டிகைகளை அழைத்து வரும் ஆடி மாதம்,
ஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழி க்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடிமாத த்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகை கள் தொடங்கும் காலம்.
தை மாதம் வரை இவை தொடரும். “ஆடி மாதம் பண்டி கைகளை அழைக்கு ம் காலம்` என்பர்.
மழைக்காலம் தொடங்குவதும் இப்பொ ழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது. கங்கையினும் புனி தமாய காவிரி, தண்ணீரும் காவிரி யே என சிறப்பு பெற்றவள் காவிரி அன்னை.
ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக் கம். தேவர்களின் இரவுக்காலமாக இத னைக் கருதுவர். ஆடி மாதத்தை “சக்தி மாதம்` என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் து வங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந் (more…)