Saturday, April 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவசியம்

“பதில் அளிக்க வேண்டிய அவசியம், எனக்கு இல்லை!” – நடிகை தீபிகா படுகோனே

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. ரஜினி ஜோடி யாக ராணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்து வ மனையில் சிகிச்சை பெற்ற தால் ராணா படம் டிராப் ஆனது. ஆன போதும் தனது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கிய கோச் சடையான் படத்தில் தீபிகாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் ரஜினி. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளி யாக இருக்கிறது. இந்நிலையில் (more…)

தனிமனித ஒழுக்கம் அவசியம்… ! – சுவாமி விவேகானந்தர்

ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ சில விஷயங்களில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். நன்மை தரக்கூடிய விஷயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். பொறாமை, சந்தேகம் போன்றவற்றை முற் றிலும் ஒழிக்க வேண்டும். நல்லவர்களாக இருக்கவும், நன்மையைச் செய்யவும் முயற் சி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை ச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதனை மேம்படுத்தும் விஷயங்களாகும். கற்பு நெறியிலிருந்து ஆண்களும், பெண்களும் தவறுவதுதான் ஒரு நாட்டின் அழிவி ற்கு முதல் அறிகுறியாகும். சமுதாயத்தில் கற்புநெறி தவறுதல் என்னும் கேடு நுழைந்து (more…)

நோய்கள் குறித்த கல்வியும், விழிப்புணர்வின் அவசியமும்!

நவீன மருத்துவம் இந்தியனின் சராசரி வாழ்நாளை அதிகரிக்கச் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை பெற இந்தியா வை தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற நாடு களைக் காட்டிலும் மலிவாகவும், தரமா கவும் இங்கே சிகிச்சை பெற முடியும். நிச்சயம் பெருமைக்குரிய இடம் பெற்றி ருக்கிறோம். ஆனால் வெளி நாட்டினரை விடவும் மருத்துவமனைக்கு தாமதமாக வருவதில் (more…)

திருமண காப்பீடும் அதன் அவசியமும்! – திருமண பட்ஜெட்டில் இன்ஷூரன்ஸையும் சேர்த்துக்கோங்க!

எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  உருவாக்கப்பட்டதுதான் திரு மணக் காப்பீடு. நகை திருட்டுக் கான இழப்பீட்டை பெற மட்டுமல்ல;    திரும ணத்திற்கு வந்தவ ர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எதிர்பாராமல் நடக்கும்   அசம்பா விதங்களினால் ஏற்படும் இழப் புகளுக்கோ இந்த பாலிசி கைகொ டுக்கும். இதுகுறித்து விளக்குகிறார் பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தின் துணைத் தலைவர். ''தமிழகத்தில் திருமணம் என்பதை சென்டிமென்ட்-ஆக பார்க்கிறார்கள். எனவே, இந்த இன்ஷூரன்ஸ் எடுப்பதை பலர் விரும்புவ தில்லை. இன்ஷூரன்ஸ் எடுப்பதினாலேயே (more…)

சாதிகளின் அவசியம் – மலர் மன்ன‌ன்

சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதி களிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் காலங் காலமாக நடைமுறையில் இருந்து வருகின் றன. வருணாசிரம தர்மத்துக் கும் சாதிகளின் கட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் வேண்டு மென்றே உள் நோக்கத் துடன் இரண்டையும் ஒன்றுபடுத்தி க் காட்டும் போக்கு இருந்து கொண்டு தான் உள்ளது. ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதிலேயிருந்தே குண கர்ம விசேஷப் பிரகாரம் பிரிவுகள் அமைந்த வர்ணாசிரமத் துக்கும் சாதி அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியாகி றது. சில சாதிகள் குறிப்பிட்ட தொழில்களில் தேர்ச்சியுள்ள குழு க்கள் ஒருங் கிணைந்தமையால் தனி அடையாளம் பெற்று உரு வாகியிருக்கின் றன. ஆனால் (more…)

‘ஸ்மார்ட் போனில் உள்ள‍ பாதுகாப்பு அம்சங்களும் அதன் அவசியமும்!

''ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்ச ங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்’ வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்க ளையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக் கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப் பட்ட சர்வீஸ் சென்ட ரில் தேவையான (more…)

அழகுக்கு அவசியம் தன்னம்பிக்கையே!

பெண்களின் அழகை குறிவைத்து எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அலங்காரத்திற்காகவும், முக அழகுக் காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பர ப்படுத்தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில்லை. உள ரீதியாக தன்ன ம்பிக்கை அதிகரித்தால் பெண்களின் (more…)

தக்க‍ வயதில் திருமணம் அவசியம்

கல்விக்கடன் அடைப்பு, பெற்றோரின் பராமரிப்பு, உடன்பிறப்புக்கு உறுதுணை, ஒப்ப‍னை, ஹோட் ட‍ல்களில் அடிக்கடி சிற்றுண்டி உபசாரம், தோழமைக்கு உபசரி ப்பு, உல்லாச பயணங்கள், அலங்கார ஆடம்பர நகை, நடை, உடை இவற்றால் சேமிக் க‍ முடியாததாலும், பெற்றோர் களால் திருமண சுமைக்கு தோள் தர இயலாமையினாலு ம், கல்யாண முருங்கைகளாக கன்னியர் கூட்ட‍ம் கூடி வருகிறது. கல்யாண தரகர்களால் ஒரு சிறிய அளவு பற்றாக்குறை, பள்ள‍த் தாக்கு இடைவெளிபோல் (more…)

நீச்சல் பயிற்ச்சியின் அவசியமும், அதன் நன்மைகளும்

நீச்ச‍ல் ஓர் அறிமுகம் நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின்மூலம் மிதந்து , நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பத ற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சி க்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படு த்தப்படுகிறது. நீச்ச‍ல் நீந்தி வந்த வரலாறு வரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே (more…)

ம‌ணமாகப்போகும் பெண்ணுக்கு தேவை மருத்துவ ஆலோசனை – மருத்துவர் ஜெயராணி.

திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொட க்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப் தியாகவும் தொடரும். திருமணத்து க்குத் தயாராகிற அல்லது திருமண மாகி, குழந்தைக்காகத் திட்ட மிடும் பெண்கள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்க ளைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்து கிறார் பிரபல மக (more…)

தித்திக்கும் உதடுகள் சிந்தும் முத்தத்தின் அவசியம்!!

உடலின் ஒவ்வொரு செல்லிலும் உன் முத்தம் என்னை தொட்டுத் தழுவட்டும்... என்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும் உன் முத்தம்.. தித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெங்கும் தீ பரவ ட்டும்.. முத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும்பாலு ம் உதிர்க்கும் வார்த்தைகள்தான் இவை ... அப்படி ஒரு சக்தி இந்த முத்தத்திற்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு சூடான உறவுக்கும் முத்தம்தான் முதல் படியாக (more…)

பெண்களே! உங்களுக்கு திருமணம் நிச்ச‍யிக்க‍ப்பட்டுவிட்ட‍தா?

அப்ப‍டியென்றால், உங்களுக்கு மருத்துவரது ஆலோசனைகள் அவசியம்! திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொட க்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப்தி யா கவும் தொ டரும். திருமணத் துக்குத் தயாராகிற அல்லது திரும ணமாகி, குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்க ள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்பதை வலியு றுத்துகிறார் பிரபல மகப்பேறு மருத்து வர் ஜெயராணி. ‘கல்லூரிப் பெண்கள்ல 30 சதவிகிதம் பேர் ரத்தசோகையால பாதிக் கப்பட் டிருக்காங்க. ஒல்லியாக (more…)