Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவசியம்

பட்டுப் புடவை பாதுகாப்பது எப்படி?

பண்டிகை சீசன். பட்டுப் புடவை கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கும். உடு த்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவ சியம். இதோ சில ஐடியாக்கள்... * பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப் பதை யும், அலசும்போது முறுக் கிப் பிழிவதையும் தவிர்க்க வேண் டும். அடித்துத் துவைப்பதும் கூடா து. * துவைத்து உலர்த்தும் போது, வெயி லில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் (more…)

மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!

‘மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பி டப்பட்டுள்ளது. இந்திய நாட் டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத் ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டு ள்ளன. நமது உட லிலுள்ள ஒவ்வொரு அ ணுவும் காம அணுக்கள்தான். ஆண் -பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே (more…)

“அந்த”ப் படத்தில், “அந்த”க் கதையில், “அந்த”க் காட்சி அவசியம் : நடிகை நிவேதிதா

மார்க்கண்டேயன் படத்தில் லிப் டூ லிப் முத்தக்காட்சியில் துணிச்சலுடன் நடித்ததை பல ரும் பாராட்டினார்கள் என்று அப்பட நாயகி நடிகை நிவேதி தா கூறியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்ட ரும், வில்லன் நடிகருமான பெப் சி விஜயனின் மகன் சபரீ ஷ், நாயகனாக அறிமுகமான படம் மார்க்கண்டேயன். இந்த படத்தை (more…)

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினி . . .

அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற‌ முடிவு ரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவ ரை பார்ப்பதற்காக போரூர் ராமச் சந்திரா மருத்துவமனையை முற்று கையிட்டனர். அவர்களை மருத்துவமனை ஊழி யர்கள் உள்ளே அனுமதிக்க மறு த்து விட்டனர். ரஜினிக்கு ரத்தப்பரி சோத னையில் சிறுநீரக கோ ளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சி னைகள் இருப்பது கண்டு பிடி (more…)

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா?

பங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிச மாக கரையும் போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் வித மாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவ ப்படுத்திக் கொள்வது அவசியம். பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக் கலிங்கம். ''மனிதனின் மனமே அவனை வாழ வை க்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண் ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவை களாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற (more…)

கால்சியத்தின் முக்கியத்துவம்

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள் வதற் கும், அழகான தோற்றத்தை அளிப்பத ற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவ ற்றிற்கு கால்சியம் தேவை. கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொரு ளினால் அமை ந்தவை. ஆகவே கால் சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது (more…)