Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவதாரம்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்... ஒரு முனிவர் தந்த‌ சாபமே! - அரியதோர் ஆன்மீகத் தகவல் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்... ஒரு முனிவர் தந்த‌ சாபமே! - அரியதோர் ஆன்மீகத் தகவல் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அகிலத்தில் உள்ள‍ மக்க‍ளை காக்க‍வும், தீயவர்களை (more…)

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

பின்ன‍ணி பாடகி ஆக அவதாரம் எடுத்த‍ இல்ல‍த்தரசியின் வியத்தகு பின்ன‍ணி! — வீடியோ

கேரளாவைச் சேர்ந்த இளம் இல்லத்தரசி ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் யூடியூபில் வெளியானதால் சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளார். 23 வயதான சந்திரலே கா அடூர் கேரளாவைச் சேர்ந்தவ ர். குடும்பத்தில் நிலவிய வறு மை காரணமாக சந்திரலேகாவா ல் உயர் கல்வி கற்க முடியவில் லை. இவருக்கு இளம் வயதிலே யே நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும் முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு இவருக்கு வசதி இல் லை என்பதால் பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றார். சில ஆண்டுகளுக்கு (more…)

சிதம்பரம் கோவில் – ரசிக்க‍ வைக்கும் ரகசியங்களும், அதிர வைக்கும் ஆச்சர்யங்களும்

தோற்றம், அவதாரம், பிறப்பு போன்ற மாசு மலங்கள் இல்லாத தூயசெம் பொருளாக இருப்ப தால் பரமசிவம் ‘சித்து’ எனப் படுகிறது. ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ என்று பொருள். எல்லாவற் றையும் கடந்து எல்லாமாக உள்ள பரிபூரண சித்து அம்பரமாக எழுந்தரு ளி இருக்கும் திருத்தலமே சிதம்பரம் (சித்து+அம்பரம்) என்று (more…)

அருள் செய்வதில் பகவானுக்கு ஒரு தனி ஆனந்தம்

பல அவதாரங்கள் எடுத்து, பக்தர்களை காத்தார் பகவான்; அதில், ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் ஒன்று. இந்த அவ தாரத்தில், அவரது அருள் பெற்றவர்கள் ஏராளம். பகவானுக்கு இப்படி அருள் செய் வதிலேயே ஒரு தனி ஆனந்தம். இது தான் பகவத் குணம். ஒரு சமயம், தீட்சித பத்தினிகளுக்கு உபதேசம் செய்து, அருள் செய்ய வேண்டும் என்று எண்ணினார்; அதற்கு, சந்தர்ப்பமும் ஏற்பட்டது. யமு னா நதிக்கரையில் கோபர்களுடன் தங்கி இருந்தார். அவர்களுக்கு பசி உண்டா யிற்று; கண்ணனிடம் கூறினர். அதைக் கேட்ட கிருஷ்ணன், "இங்கே அருகாமை யில் தீட்சிதர்கள் யாகம் செய்கி ன்றனர். அங்கே நிறைய போஜன பதார்த் தங்கள் இருக்கும். உங்களில் ஒரு சிலர் அங்கே போய், "கிருஷ்ணர், பலராமர் மற்றும் பல கோபர்கள் யமுனை கரையில் தங்கி இருக்கின்றனர்; பசியால் வாடுகின்றனர். அவர்களுக்காக அன்னம் கொடுங்கள்...­ என்று (more…)

திருமணநாள் தலம்

திருமணநாளைக் கொண்டாடும் தம்பதியர், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆதி வராகப் பெருமாளை தரிசித் தால், தீர்க்கா யுளும், சகல செல்வங்களும் பெறுவர் என்பது நம்பி க்கை. தல வரலாறு: குபேரன், ஒரு சாப விமோ சனத்திற்காக பொதிகை மலைக்கு வந்தான். ஜீவநதியான தாமிரபரணி நதிக்கரையில் பெருமாளைப் பூஜிக்க நினைத் தான். அவரது வராக அவதார சிலை யை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டான். காலப் போக்கில் அந்த இடம் மறைந்துவிட்டது. ஒருசமயம் பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய பெருமாள், நதிக்கரையில் புதைந்து கிடப்பதாகக் கூறினார். அவர் அரசனிடம் அதுபற்றி கூறவே, அவன் சிலையைக் கண்டுபிடித்து கோயில் எழுப்பினான். கல்யாண வரம்: ஆதிவராகர், பத்மபீடத்தில் மடியில் பூமாதேவி யை அமர்த்தி காட்சியளிக்கிறார். எப்போதும் (more…)

ஏகாதசி விரதம்

கீதா ஜயந்தி! மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, “கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகின்றனர். ♣ ஏகாதசி  ஒரு சக்தியே! விஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, “ஏகாதசி’ என்ற பெயரை அவளுக்குச் சூட்டினார் விஷ்ணு. அவள் கேட்டுக் கொண்டபடி, அவள் உற்பத்தியான தினத்தில், உபவாசமிருந்து தம்மைப் பூஜிப்போருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வாக்களித்தார். ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்போருக்குச் சுகங்கள், புகழ், செல்வம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகுமென்று அருளினார். (more…)

சொர்க்கம் பக்கத்தில்…

நாளை வைகுண்ட  ஏகாதசி! ஏகாதசி விரதமிருந்தாலே போதும். பாவங்களெல்லாம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை ஒருபுறம். ஏகாதசியன்று மரணமடைபவர், எத்தகைய பாவியாக இருந்தாலும், அவர் நேராக பரமபதத்துக்குள் நுழைந்து விடுவார் என்ற நம்பிக்கை (more…)