Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவமானங்கள்

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்!- (சாத்திரம் சொன்ன‍ பகீர்தகவல்)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் உறைய வைக்கும் சாபங்களும் அவற்றின் ப‌தற வைக்கும் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் சாபங்களையும் அவற்றின் ப‌தற வைக்கும் வகைகளையும் பார்ப்ப‍தற்கு முன் (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (04/2) – கள்ளக்காதலில் நான்முனை போட்டி!

அன்புள்ள அம்மாவிற்கு — நான், 38 வயது பெண். எனக்கு சொந்தத்தில் திருமணம் நடந்தது. 16வயது மகன், 13வயது மகள் என, இரண்டு குழந்தைகளுக்கு தாய். நான் அரசுத் துறையில் வேலை செய்கிறேன்; என் கணவரும் அது போலவே. என் பிரச் னைக்கு வருகிறேன்... நான், 12 வருடங்களாக அரசுப் பணியில் இருப் பவள். நான் வேலை பார்க்கும் ஊருக்கு, பஸ்சில் சென்று வருகி றேன். அங்கு எனக்கு நல்ல பெயர். இப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்குமுன், அங்குள்ள ஒரு நபர், என்னை உயிருக்கு உயி ராக காதலிப்பதாகவும், (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (26/2) – பேச்சைக் குறை; செயலை கூட்டு

அன்புள்ள அம்மாவுக்கு— எனக்கு வயது 24; என் கணவருக்கு 26. நானும், என் கணவரும், ஆறு வரு டங்களாக காதலித்தோம். அப்போது, இருவருக்கும், சிறுசிறு மோதல்கள் வரும் ; அது, உடனே மறைந்து விடும். நான் யாருடன் பேசினாலும், என்னவர் மிகவும் சந்தேகப்படுவார். நான் அப்படிப் பட்ட பெண் இல்லை என்பதை புரிய வைக்க, என்மீது தீ வைத் துக் கொண்டேன். என்னை மருத்துவமனைக்கு தூக்கி ச் சென்று காப்பாற்றி விட்டனர். இன்றும் என்னுடம்பில், தீக்காயங் களின் வடுக்கள் உள்ளன. இச்சம்பவத்துக்கு பின், என் நேர்மையான நடத்தையை, என் கணவர் புரிந்து கொண்டார். மூன்றரை வருடங்க ளுக்கு முன், நாங்கள் இரு வீட்டாருக்கும் தெரியாமல், இந்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஆனாலும், திரு மணமானதை வெளிக்காட்டாமல், நாங்கள் இருவரும் அவரவர் வீட்டில்தான் வசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும், இரு வீட்டாரின் (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(19/2)எய்ட்சால் பாதிக்கப்பட்டு சாகப் போகிறீ ர்களடி…’ என, குண்டை போடுங்கள்.

  என் அன்பு மகளுக்கு, அன்பு கலந்த ஆசியுடன் எழுதுவது — நான் 71 வயது மூதாட்டி. மிக மிக, மன வருத்தத்துடனும், உன்னிட மிருந்து நல்ல தீர் ப்பு கிடைக்கும் என்ற நம்பிக் கையுடனும் எழுதுகி றேன். கணவர் வயது 73. அடுத்த சில மாதங்களில், ஐம்பதா வது திருமண நாள் வருகி றது. என் கணவர் ஒழுக்க மானவர் அல்ல என்ற விஷ யம், எனக்கு மணமான சில மாதங்களிலேயே தெரிய வந் தது. என் பிறந்த வீட்டின் வறு மை, என் அம்மாவை என்னு டன் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம், ஆகிய காரணங்களால் அதட்டிக் கேட் க என்னால் முடியவில்லை. இலைமறை காயாக பயத்துடன் சில விஷயங்களைக் (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(12/2)- இறந்த காலம் ஏற்படுத்திய காயங்களுக்கு அருமருந்து “மறப்பது”

அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 23. நான் பிளஸ் 2 முடித்தவள். இப்போது, இள ங்கலை தொழில் நிர்வாகம் இரண்டாம் ஆண்டு, தபாலில் படித்து வருகிறேன். என் பெற்றோர், என் சிறு வய திலேயே இறந்து விட்டனர். என் பெற்றோருக்கு மொத் தம் , 14 குழந்தைகள். நான்கு குழந்தைகள் இறந்து விட்ட ன. ஐந்து அக்கா, நான்கு (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(2/2)- கணவன்களுக்கு எதிராக எரிமலையாய் பொங்க வேண்டும் மனைவிகள்

மதிப்பிற்குரிய அம்மாவுக்கு — நான், 38 வயது பெண். அரசு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரி கிறேன். என் குடும்பம் நடுத்தர வர்க்கம். எனக்கு இரு சகோதரர்கள். என் திருமணத்தி ற்குரிய ஏற்பாடு களைச் செய்த போது, என் அப்பா தேர்ந்தெடுத் தவரையே மணந்துகொண்டே ன். அவர், பணி நிலையில் என க்கு குறைந்தவர். இருப்பினும், அதை யாரும் கருத்தில் எடுத் துக் கொள்ளவில்லை; நானும், இதை குறைவாக (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (29/01) – விவாகரத்து என்று பூச்சாண்டி காட்டினால், நானும் தயார் எனக் கூறு.

அன்புள்ள அக்காவுக்கு — உங்களது அன்பு தங்கை எழுதிக் கொள்வது. எனக்கு வயது 49. கல்யாணமாகி, 31 வருடங்கள் ஆகி விட்டன. 30 வயதில் ஒரு பெண் ணும், 26 வயதில் அடுத்த பெண்ணும், 22 வயதில் மூன்றாவது பையனும் உள் ளனர். என் கணவருக்கு வயது 53. நாங்கள் நன்றா கவே வாழ்ந்து கொண்டி ருந்தோம். என்னவரும் ராம னாகவே வாழ்ந்து வந்தார். எங்கள் வாழ்வில், ஐந்து ஆண்டுகளுக்குமுன் தான், வினை யே ஆரம்பம் ஆனது. இரண்டு பெண்களுக்கும் கல்யாணமாகி, (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (22/01) – “அவள் முகம் நினைவுக்கு வந்தால், “போடி… போடி போக்கத்தவளே…”

அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 22; என் கணவருக்கு, வயது 27. திருமணமாகி, இரு வருடங்களாகிறது. என் கணவர், கணினி துறையில் வேலை செய்கிறார். நான் இல்லத்தரசி தான். எங்கள் திருமணம் காதல் மற்றும் இரு வீட்டாரின் சம்மதத்து டன் நடந்தது. என் அப்பாவழி அத்தை மக னைத்தான், நான் திரு மணம் செய்தேன். நாங்கள் கூட்டுக் குடும்பம் தான். நான் சிறுவயதில் இருக்கும் போதே, என் கணவர் என்றால் எனக்கு உயிர். எனக்கு கோபமே (more…)

முதியோர்களின் சில குணாதிசயங்கள் – அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (15/01)

அன்புள்ள அம்மாவுக்கு — வணக்கம். நான், 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பனது குடும்ப பிரச்னையை பற்றிய ஆலோசனை கேட்க வே, நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுது கிறேன். அம்மா... என் னுடன் பயிலும், என் நண்பனுடைய தந்தைக் கு, 45 வயது இருக்கும். அவனுடைய தாயார், ஒரு அரசுப் பணியில் உள்ளார். என் நண்பனு க்கு, இரு சகோதரிகள் உள்ளனர். அக்கா ஒரு பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பயில்கிறார். தங்கை தற் போது, (more…)

காதலும், காமமும் உருவாக்கும் பெண்ணைத்தான், எந்த ஆணும் மணந்து கொள்வான்: — அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (08/01)

அன்புள்ள அம்மாவுக்கு முகம் தெரியாத மகன் எழுதிக் கொள்ளும் கடிதம். என் வயது 21. அரசு கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படி த்து வருகிறேன். இந்த வயதில் எல்லாருக்கும் வரும் காதல், எனக்கும் ஏற் பட்டது அம்மா. அவளுக்கு, அம்மா கிடையாது. என் நண்பனின் சகோதரியி ன் மூலம், அந்த பெண் எனக்கு அறிமுகம் ஆனாள். நண்பர்களாக பேசினோம், தொலை பேசியில் மட்டும். சிறி து நாட்களில், என்னு டைய நடவடிக்கைகள் அவளுக்கு பிடித்து விட்டது. நான் காட்டிய பாசம், அக்கறையால், அவளுக்கு என் மீது காதல் ஏற்பட்டு, "என்னை கல்யாணம் செய்து கொள்...' என்றாள்; பல மாதங்கள் கழித்து, நானும் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (01/01) – வேலை. உன் கணவருக்கும், அவளுக்கும் இடையே தாம்பத்யம் நடந்………

அன்புள்ள அம்மாவுக்கு — நான், பிரவுசிங் சென்ட ரில் வேலை செய்கி றேன்; என் வயது 27. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் கணவர், " டிவி' மெக்கானிக். நான் , என் கணவரை உயிரு க்கு மேலாக நேசித்தே ன். எங்களுக்கு திரும ணமாகி, மூன்று வருட ங்களாகிறது. என் கண வர், எங்கள் மீது பாச மாக இருப்பார். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு வருடமாக திருச்சி யில் வசிக்கிறோம். என் கணவர் ஒரு பெண்மணியிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறி னார். அங்கு வேலைக்கு சென்று, இரவில் வீட்டுக்கு வராமல் இருப் பார். சில நாட்கள் கேட்டால், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (25/12) – உன் காதலன் உன்னை எங்கு தொட்டான் ? எங்கெங்கு முத்தம் கொடுத்தான்?

அன்புள்ள அம்மாவுக்கு — எனக்கு வயது 32; என் கணவருக்கு 33. எங் களுக்கு திருமணமாகி, 10 வருடங்கள் ஆகிவிட் டன. எங்களுக்கு 12, 10 வயதுகளில் பெண் குழந்தைகள் இருக்கின் றனர். திருமணமாவத ற்கு முன், நான் ஒரு பையனை காதலித்தே ன்; ஆனால், குடும்ப கட் டாயத்துக்காக என் கணவரை மணந்து கொண்டேன். நிச்சயதா ர்த்தத்தின்போது, "காத லித்த பையனோடு எது வும் உடல் ரீதியான தவ றான தொடர்பு இல்லை யே...' எனக் கேட்டார்; "இல்லை...' என்றேன். அப்போது பெருந்தன் மையாக நடந்து கொ ண்டவர், திருமணத்திற்குப்பின் பெரிதாய் மாறிப் போனார். தினம் குடித்துவிட்டு வந்து, "உன் காதலன் உன்னை எங்கு தொட்டான், எங் கெங்கு முத்தம் கொடுத்தான், நீயும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar