Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவரது கணவர் . . .

அன்புடன் அந்தரங்கம் (25/08/2013): நான், என் 25வது வயதில் சிந்தித்ததை நீ இந்த வயதிலேயே சிந்திக்கிறாய்!

அன்புள்ள அம்மாவுக்கு— என்வயது 16. ஒருபிரபலமான பள்ளியில் +1 படித்துவரும், பெண் நான். என் பிரச்னையை நினைக் கையில் எனக்கு அழுவதா, சிரிப்ப தா என்று புரியவில்லை. படித்த, நன்மை- தீமை அறிந்த அடி முட்டாள் என்றுதான் என்னை கூற வேண்டும். என் குடும்பம் சற்று வசதி படைத்த குடும்பம். நான் பார்க்க அழகாகவே இருப்பேன். எங்கள் பள்ளி, இருபாலின ரும் படிக்கும் பள்ளி. எங்கள் வகுப்பில், ஒரு மாணவன் இருக்கிறா ன். பார்க்க சுமாராக இருப்பான்; ஓரளவு நன்றா  க படிப்பவன். நான் அவனை விடவும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (18/08/2013): “வாழ்கிற நாளெல்லாம் உங்களை மதமா காப்பாற்றுகிறது?”

அன்புள்ள அம்மா— எனக்கு 28 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. என் கணவ ரும், நானும் ஜாதி, மதம், மொழி, மாநிலம் இவற்றால் வேறுபட்ட வர்கள். பதிவு திருமணம் செய்து கொண்டோம். மதம் மாறுவதில், அதிலும் திருமணத்துக்காக மதம் மாறுவதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. அன்பையும், வாழ்க்கையையும் பகிர் ந்து கொண்டோம். மதத்தை ஒருவர்மீது (more…)

அன்புடன் அந்தரங்கம் (11/08/2013): “ஓடிப் போய் விடலாமா’ என்று ஒருவரையொருவர் கேட்பதும் நிஜமான காதல் இல்லை”

அன்புள்ள அம்மாவுக்கு— தங்கள் முகம் தெரியாத மகள் எழுதுவது. எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம். என்னு டன் பிறந்தவர்கள் இரு அண்ணன்; ஒரு தம்பி. நான் ஒரே பெண். இப்போது, என் வயது 17. என் 12வது வயதில் ஒருவரை நேசி த்தாள் என் வயதுடைய உறவுக்கார பெண் ஒருத்தி. தன் காதலைப் பற்றி தினமும் என்னிடம் கூறுவாள் . அந்தக் கதைகளை கேட்டதால், அந்த வயதி ல் எனக்கு, "வருங்காலத்தில் நாமும் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் வரும். காதல் வீட்டிற்கு தெரிய, அந்த பையனை என் கண் எதிரிலேயே அடித்தான் அவள் அண்ணன். அதைப் பார்த்த (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/08/2013): உங்கள் மனைவி, அவரது கணவர் . . .

அன்பு அக்காவிற்கு — நான் 30 வயதான ஆண். திருமண மாகி இரண்டு வருடங்கள் ஆகிற து. ஒரு பெண் குழந்தை இருக்கிற து. சந்தோஷமான குடும்பம். நான் படித்துக் கொண்டிருக்கும் போது 12 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணை விரு ம்பினேன்; அவளும் விரும்பினாள். நாங்கள் நேரில் அவ்வளவாக பேசிக்கொ ண்டது கிடையாது; எல்லாம் கடிதத்தில்தான். மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்தி, பிள்ளைகளுக்கு பெயர் கூட வைத்தோம். ஜாதி எங்கள் இருவரையும் பிரித்தது. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து விட்டது. தற்போது, அவளுக்கு இரண்டு குழந் தைகள். சென்ற மாதம் அவளிடமிருந்து கடிதம் வந்தது. அவள், என னை எள்ளளவும் மறக்கவில்லை. அவள் குழந்தைகளுக்கு, முன்பு நாங்கள் வைத்த பெயரையே (more…)