Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவரது

தாடி பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் அவரது மனைவி ஆத்திரம்

தாடி பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் அவரது மனைவி ஆத்திரம் தாடி பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் தாடி பாலாஜி மனைவி ஆத்திரம் . விவேக், வடிவேல் போன்றநகைச்சுவை நடிகர்களுடனும், விஜய், அஜித் போன்ற கதாநாயகர்களின் தோழனாகவும் (more…)

கண்டுபிடித்த‍வரை மறந்துவிட்டு அவரது காதலியின் பெயரை, அனுதினமும் உச்ச‍ரிக்கும் விநோதம்

டெலிபோனை கண்டுபிடித்து, தகவல்தொழில் புரட்சிக்கு வித்திட்ட நம்ம அலெஸாண்டர் கிரஹா ம்பெல்லோட காதலியின் பெயர் தான் மார்கரெட் ஹலோ. அலெஸாண்டர் கிரஹாம்பெல், போ னை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹ லோன்னு அவர் காதலி பெயரைதான் சொ ன்னாராம். போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரைச் சொல்லி (more…)

ஒருவர் இறந்து விட்டால், அவரது உடலை நாம் எறிப்பது ஏன்?

நமது கலாச்சாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேச த்தின் கலாச்சாரம், வாழ்க்கையின் ஒவ்வோ ர் அம்சமும் மனிதனை மேல் நோக்கிக் கொண்டு செல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங் கும் அந்த நோக்கத் திலேயே அமைக்கப்பட் டது. உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந் துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத் தான் நினைத்துக்கொண்டு இருக்கும். இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என் று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் (more…)

சீமானை பற்றி அவரது மனைவி கயல்விழி சொன்ன‍ சுவாரஸ்யமானத் தகவல் – வீடியோ

நாம் தமிழர் கட்சி தலைவரும், பிரபல நடிகரும் இயக்குநருமான சீமான் அவர்களை, பற்றி அவரது மனைவி சொன்ன‍ சுவாரஸ் (more…)

அன்புடன் அந்தரங்கம் (11/08/2013): “ஓடிப் போய் விடலாமா’ என்று ஒருவரையொருவர் கேட்பதும் நிஜமான காதல் இல்லை”

அன்புள்ள அம்மாவுக்கு— தங்கள் முகம் தெரியாத மகள் எழுதுவது. எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம். என்னு டன் பிறந்தவர்கள் இரு அண்ணன்; ஒரு தம்பி. நான் ஒரே பெண். இப்போது, என் வயது 17. என் 12வது வயதில் ஒருவரை நேசி த்தாள் என் வயதுடைய உறவுக்கார பெண் ஒருத்தி. தன் காதலைப் பற்றி தினமும் என்னிடம் கூறுவாள் . அந்தக் கதைகளை கேட்டதால், அந்த வயதி ல் எனக்கு, "வருங்காலத்தில் நாமும் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் வரும். காதல் வீட்டிற்கு தெரிய, அந்த பையனை என் கண் எதிரிலேயே அடித்தான் அவள் அண்ணன். அதைப் பார்த்த (more…)

நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் அனுப்பிய‌ ‘முதலும் கடைசி’யுமான ‘தந்தி’!

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமான ஜெனிலியா, ஆதி, உள்ளிட்ட‍ சில படங்க ளில் நடித்தாலும் அதிகம் பேசப்படாமல் இருந்தால், இந்நிலையில் ஜெயம் ரவியு டன் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப் படத்தில் ஜோடியாக நடித்தார். இதன் மூலம் நடிகை ஜெனிலியாவின் நடிப்பு பட்டித் தொட்டி யெங்கும் பிரபலமானார். பின்ன‍ர். பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ் முக்குடன் கடந்த 2003ம் ஆண்டு ஒன் றாக சேர்ந்து நடித்தார். அப்போது, ஜெனிலியாவிற்குரிதே ஷ்க்கும் காதல் மலர்ந்ததாக (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/08/2013): உங்கள் மனைவி, அவரது கணவர் . . .

அன்பு அக்காவிற்கு — நான் 30 வயதான ஆண். திருமண மாகி இரண்டு வருடங்கள் ஆகிற து. ஒரு பெண் குழந்தை இருக்கிற து. சந்தோஷமான குடும்பம். நான் படித்துக் கொண்டிருக்கும் போது 12 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணை விரு ம்பினேன்; அவளும் விரும்பினாள். நாங்கள் நேரில் அவ்வளவாக பேசிக்கொ ண்டது கிடையாது; எல்லாம் கடிதத்தில்தான். மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்தி, பிள்ளைகளுக்கு பெயர் கூட வைத்தோம். ஜாதி எங்கள் இருவரையும் பிரித்தது. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து விட்டது. தற்போது, அவளுக்கு இரண்டு குழந் தைகள். சென்ற மாதம் அவளிடமிருந்து கடிதம் வந்தது. அவள், என னை எள்ளளவும் மறக்கவில்லை. அவள் குழந்தைகளுக்கு, முன்பு நாங்கள் வைத்த பெயரையே (more…)

சிம்புவை அப்செட் ஆக்கிய அவரது புதிய காதலி நடிகை ஹன்சிகா

த‌னது புதிய காதலி ஹன்சிகாவின் பதி லை கேட்ட‍ சிம்பு செம அப்செட்! இதனால் இவர்களது திருமணம் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ள‍து. சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந் தமானபோது ஹன்சிகாவை, அவரது தோழிகள் சிம்புவை பற்றியும், நயன்தாரா விவகாரங்க ளை பற்றி சொல்லி சற்று எச் ச‍ரிக்கையாக இரு எச்சரித்தனர். இதனால் பயந்துபோன ஹன்சிகா பேச மறுத்தார். படப்பிடிப்பிலும் தனக்கு உண்டான காட்சி களில் நடித்து முடித்த‍தும் நேராக‌ கேரவனுக்குள் (more…)

அறிஞர் அண்ணாவும், அவரது ஆங்கிலப் புலமையை சோதித்த‍ நிருபரும் – சுவாரஸ்ய உரையாடல்

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. “டூ யு நோ யுனொ? அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்  திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்கா விலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண் ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும் என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல் நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறு மாப்பு டன் எண்ணிக் கொண்டிருந்தாராம். அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய (more…)

ஒருவரைக்கொன்று, அவரது மூளை, கண்களை ருசித்த‍ கொடூர மனிதன் – வீடியோ

அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரி யினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவிட்டு ள்ளது. டரி லிங்கோன் ஸ்மித் (35) என்ற நபரே இக்கொலையுடன் தொட ர்பு பட்டவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஏஞ் சல் கொன்சாலிஸ் என்பவரைக் கொலை செய்து அவரது (more…)