Monday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவரை

அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . புரதச் சத்து நிறைந்துள்ள‍ அவரைக்காயை 1/4 கப் எடுத்து சமைத்து பின் உணவாக சாப்பிட்டு வந்தால், (more…)

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடியாக சித்தரிக்கின்றனர். – எஸ்.வீ.சேகர் சாடல்

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடியாக சித்தரிக்கின்றனர். - எஸ்.வீ. சேகர் சாடல் விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடி யாக சித்தரிக்கின்றனர். - எஸ்.வீ. சேகர் சாடல் விஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வை! இன்று அரசியலிலும், சமுக வலை தளங்கலிலும் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் திரு.விஜயகாந்த் அவர்களின் பரிணாமத்தை (more…)

ஜேம்ஸ் வசந்தன் வீட்டிற்குள் 40-க்கும் மேற்பட்ட போலீசார் புகுந்து, அவரை கைது செய்த பரபரப்பு சம்பவம்

பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாசமாக திட்டிய தாகவும் எழுந்த புகாரை அடுத்து திரைப்பட இசையமைப்பாள ரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் நேற்று (ஞாயிறு) அன்று கைது செய்யப் பட்டார். நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகு ப்பாளராக அறிமுகமா கி தற்போது திரைப்பட இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட (more…)

உங்கள் காதலி கோபப்படும்போது அவரை நீங்கள் சமாதானப்படுத்த ஒரு சில வரிகள்

காதலி ஏதேனும் ஒரு விஷயத்தில் கோபப்பட்டால், சற்று பொறுமை யாக இருந்து அவளை சமாதானப்படுத்த வேண்டும். அப்படி அவளை சமாதானப்ப டுத்தி மகிழ்ச்சியாக வாழ ஒரு சில வரிக ளை சொல்லத் தான் வேண்டும். 1. ‘தயவுசெய்து, என்னை மன்னித்து விடு’ என்று சொல்லலாம். இது ஒரு சிறந்த, காதலியை குளிர வைக்கும் வார்த்தையு ம்கூட. நீங்கள் தவறுசெய்து அதை ஒப்பு க்கொண்டு, எந்த ஒரு ஈகோவும் இல்லா மல், காதலியிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயமாக அவள் ஒரு சில நிமிடங்களில் மனம் குளிர்ந்து விடு வாள். 2. ‘நடந்ததை மறந்துவிடு’ என்று கூட சொல்லலாம். இப்படி சொல்லு ம் முன் முதலில் (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)

அழகு குறிப்பு: எதுக்காக என்னோட இளமையை தக்க வெச்சுக்கணும்?’

எதுக்காக என்னோட இளமையை தக்க வெச்சுக்கணும்?’ - இந்தக் கேள்வியை உங்களுக்குள்  திரும்பத் திரும்ப கேட்டுப் பாரு ங்கள். இளமையின் விசையை உணர ஆரம்பிப்பீர்கள். இதை உணர்ந்தா ல், பொலிவின் திசையைத் தேடி ஓடுவீர்கள்.  இவைதான் மேற் சொ ன்ன கேள்விக்குப் பதிலாக இருக் கும்! 'என்றும் 16’ என்பார்கள் அல்லவா! அந்த 16 வயதுதான், பொலிவின் எனர்ஜி லெவலை நம்முள் தொடங்கி வைக்கிறது. ஆம்... இதுதான் இளமை நம்மிடம் பிறக்கும் வயது. அதனாலேயே தான் அந்த வய துக்கு பெருமை. ஆனால், அந்த (more…)

இறைவனை வணங்க சிறந்த பூ எது ?

குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர்.  இது 261 அடிகளைக் கொண்டது. காதலித்தவனை ஒரு பெண் திருமணம் செய்து இல்லறம் நடத்துவது குறித்து இதில் கூறப்படுகிறது. ஆரிய மன் னன் பிரகத்தனுக்கு தமிழின் மேன்மையை உணர்த்துவத ற்காகக் கபிலர் இப்பாட லைப் பாடினார். பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண் டு. குறிஞ்சிப் பாட்டின் தலை வி, தனது தோழியுடன் நீராடி மகிழ்கிறாள். பலபூக்களைப் பறி த்துப் பாறையில் குவிக்கிறாள். அதில் (more…)

பிள்ளையாரைக் கடைசியாக வ‌ணங்கும் ஊர்

அம்மையப்ப‍னாக விநாயகர் காட்சித் தருவது சுசீந்தரம் தாணுமாலையன் கோவில்தான். இங்கு சிவனும் பார்வதி தேவியும் சேர்ந்து விநாயகப் பெருமானாக நீலகண்ட விநாயகராக காட்சித் தருகின்றார். இங்கே விநாயகரை கடைசியில் வழிபடுமாறு அமைத்துள்ள‍னர். பிள்ளையாருக்கு பிடித்த‍ நைவேத்திய பட்சணங்கள் மோதகம், அவல், அப்ப‍ல், அவல், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், தேங்காய், இளயநீர், அவரை, துவரை, சுண்டல், புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், அப்ப‍ளம், தேன், கற்கண்டு, சர்க்க‍ரை, தினைமாவு, பால், கரும்பு பாகு, அதிரசம், போன்றவைகளை விநாயகருக்கு படைத்து வழிபடுபவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள்.
This is default text for notification bar
This is default text for notification bar