Sunday, March 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவர்கள்

உதயம் ராம் அவர்கள் பேசியது என்ன‍? – வீடியோ

உதயம் ராம் அவர்கள் பேசியது என்ன‍? - வீடியோ உதயம் ராம் அவர்கள் பேசியது என்ன‍? - வீடியோ இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில், விருந்தினர் நேரத்தில், உரத்த‍ சிந்தனையின் செயலாளரும், நம் உரத்த‍ சிந்தனை மாத இதழின் ஆசிரியரும், பழகுவதற்கு (more…)

‘சில‌ம்பு செல்வர்’ மா.பொ.சி அவர்கள் அளித்த‌ அரிய பேட்டி – அபூர்வ வீடியோ

ம. பொ. சிவஞானம் இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போ ராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறிய ப்படுபவர். இவர் ஜூன் 26, 1906 ஆம் பிறந்த இவர், தனது இளமைப் பருவ ம் முதற்கொண்டே  தொடர்ச்சியாக இமைப்பொழுதும் சோராமல் நாட்டு க்காகவும் தமிழ் இலக்கிய த்திற்காக தன்னையே அர்ப்ப‍ணித்துக் கொண்ட ஒப்ப‍ற்ற‍ மாமனிதராக விளங்கிய இவர் கடந்த‌ அக்டோபர் 3, 1995 ஆம் காலமானார். அவருக்கு சிலப்பதிகா ரத்தின்மீது இருக்கும் பேராற்ற‍ லால் அவர் சிலம்புச்செல்வர் என்றும் அழைக்க‍ப்ப‌ட்டார். மறைந்த சில‌ம்பு செல்வர் மா. பொ.சி ஐயா அவர்கள், தொலைக்காட்சி ஒன்றிற்கு (more…)

‘அவர்கள்’ எப்படித்தான் தாங்கிக்கொள்ளப் போகிறார்களோ! ‘அவர்களை’ நினைத்தாலே பாவமாக இருக்கிறது!

எட்டு சதவிகிதத்திற்கு மேல் இருந்த ஜி.டி.பி.யை ஐந்து சதவிகிதமாக குறைத்தது, வெங்காயம், தக்காளியைக் கூட சாதாரண மனிதர்கள் வாங்கிச் சாப்பி ட முடியாதபடி விலை உயர்த்தியது என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்த சாதனைகள் பல. இந்தப் பட்டியலில் இன் னொரு முக்கியமான சாதனையும் இப் போது சேர்ந்திருக்கிறது. எக்கச்சக்கமான கறுப்புப் பணத்தை ரியல் எஸ்டேட் துறை யில் பாயவிட்டதன் மூலம் இன்றைக்கு வீடு விலை உச்சத்தை அடைந்து, எந்த நேரத்தில் வேண் டுமானாலும் சகட்டுமேனிக்கு குறையலாம் என்கிற (more…)

நால்வர் என்ற தலைப்பில் சுகி சிவம் அவர்களது சொற்பொழிவு – வீடியோ

நால்வர் என்ற தலைப்பில் சொல்வேந்தர் திரு. சுகிசிவம் அவர்கள் ஆற்றிய அற்புத சொற்பொழிவு! நீங்கள் பயன்பெற விதை2விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன். கண்டு கேட்டு பயன்பெறுங்கள். அந்த அற்புத (more…)

“நான் தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தானே அவர்கள் வெற்றி பெற்றார்கள்!” – நடிகை ரம்யா

கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் ரம்யா, தமிழில்  குத்து படத்தில் மூலம் அறிமுகமானார். பின் கிரி, பொல்லாதவ ன், தூண்டில், சிங்கம்புலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.  இவர் சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி யில் இணைந்தார். மாநில இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வகிக்கிறார். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ரம்யா வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய் தார். முன்னாள் மந்திரிகள் சிவ குமார், ரோஷன்பேக், ஹாரீஸ், காதர், தினேஷ், குண்டுராவ் உள்ளிட்ட பல முக்கிய தலை வர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார். இவர்கள் அனைவருமே (more…)

திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முக நூலில் பகிர்ந்த புகைப்படம் உணர்த்தும் செய்தி!

இந்த புகைப்படம் ஒரு செய்தியை உணர்த்துகிறது அது என்ன செய்தி?   பக்க பக்கமாய் வசனங்கள் உணர்த்த வேண்டிய ஒரு செய்தியை, ஒரே ஒரு புகைப்படம் உணர்த்தும் என்பதற்கு (more…)

உலகப் புகழ் பெற்றவர்களும், அவர்கள் பிறந்த நாடுகளும்

அரிஸ்டாட்டில் -- கிரீஸ் ஜூலியஸ் சீஸர் -- இத்தாலி வால்டோ -- ஃபிரான்ஸ் சன்யாட் சென் -- சீனா உட்ரோ வில்சன் -- அமெரிக்கா பிஸ்மார்க் -- ஜெர்மனி மார்க்கோனி -- இத்தாலி காந்திஜி -- இந்தியா கிளியோபாட்ரா -- எகிப்து மே (more…)

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்…

ஸ்ரீவித்யா தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவி யாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும்,  தளபதியில்  அம்மா வா (more…)

“விண்வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை” நிபுணர்கள்

அமெரிக்காவில் உள்ள ஹார்வேடு பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞானி ஹோவர்ட் அமித், வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து மனிதர்களை தாக்கும் சூழ்நிலை நிலவும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு விண்வெளி வீரர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். விண் வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை. நாங்கள் மட்டுமே தங்கியிருந்து பரிசோதனை நடத்தி வருகிறோம். ஆனால் விண்வெளியில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளன. அங்கு மனிதர்கள் வாழமுடியாத சூழ்நிலை உள்ளது என்றார். (((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

விவேகானந்தர் சிகாகோவில் 1893 செப். 11-ல் நிகழ்த்திய சொற்பொழிவு – வீடியோ

இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்

மன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மன்மதன் அம்பு குறித்து உலகநாயகன், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நிகழ்த்திய உரை. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கண்டு மகிழுங்கள்