Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவல்

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! -உணவு ஆலோசகர்

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! - உணவு ஆலோசகர் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! - உணவு ஆலோசகர் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க என்னென்ன (more…)

சமையல் குறிப்பு – அவல் புட்டு

சமையல் குறிப்பு - அவல் புட்டு சமையல் குறிப்பு - அவல் புட்டு சவையான அவல் புட்டு, ருசியும் இதில் இருக்கு கூடவே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க‍வல்ல‍து என்பதால், இந்த (more…)

சமையல் குறிப்பு – அவல் உப்புமா

சமையல் குறிப்பு - அவல் உப்புமா சமையல் குறிப்பு - அவல் உப்புமா உப்புமாக்களில் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருப்ப‍து என்ன வென்றால், ஒன்று சேமியா உப்புமா, இன்னொன்று ரவை உப்புமா ஆகிய இரண்டுதான்.  இன்னும் சிலருக்கு (more…)

சமையல் குறிப்பு – இனிப்பு அவல் பொங்கல்

சமையல் குறிப்பு - இனிப்பு அவல் பொங்கல் சமையல் குறிப்பு - இனிப்பு அவல் பொங்கல் என்னங்க இன்னிக்கு இனிப்பு அவல் பொங்கல் சமைத்து ருசிப்போமா? சரி வாங்க (more…)

சமையல் குறிப்பு – அவல் பிரியாணி

சமையல் குறிப்பு - அவல் பிரியாணி சுவையான அவல் பிரியாணியைச் சமைத்து ருசிக்க‍ லாம் வாங்க! இதைச் சாப்பிட்டவர்கள், ஆஹா! சுவை யோ சுவை என்று இவ்வ‍ளவு ருசியாக இருக்கிறதே எப்ப‍டி உங்களால் (more…)

சமையல் குறிப்பு – அவல் தோசை

தேவையான பொருட்கள்:   கெட்டி அவல் - ஒரு கப்  புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய்-தேவையான அளவு.  செய்முறை:   அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊற (more…)

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க சில மருத்துவ ஆலோசனைகள்!

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந் தைகளுக்கான அனைத்து விதமா ன ஊட்டச்சத்துக்களும் கிடைக்கி ன்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தை களுக்கு தாய்ப்பால் கொடுக்க வே ண்டும் என்று மருத்துவர்கள் அறி வுறுத்துகின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகுகெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒரு புறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே … என்று (more…)

சமையல் குறிப்பு – அவல் கேசரி

மிக மிக சுலபமாகத் தயாரிக்கத் தக்க உணவு வகை கேசரி. அதே சமயம் வயிறு நிரப்பி வயிற் றை ஹெவியாக உணர வைக்கா மல் லைட்டாக வைக்கும் உணவு சுவை மிக்க உணவு என்று பார் த்தால், அவல் கொண்டு தயாரிக்கும் உணவுகளா கவே இருக்கும். அவல் சேர்த்து சுவை மிகுந்த கேசரி செய்யலாம். வீட்டிற்கு வெளியே தங் கி சமைத்துக் கொண்டு கல்லூரி அல்லது அலுவலகம் செல்லும் அனைவராலும் மிகச் சுலபமாகச் செய்யத்தக்கது அவல் உணவுகள். கெட்டி அவல், மெல்லிய அவல், சிவப்பரிசி அவல் என்று பல்வேறு வகையான அவல்கள் தற்காலத்தில் சூப்பர் மார்க்கெட்டு களில் ரெடி மேடாக கிடைக்கின்றன. இவற்றால் (more…)

சமையல் குறிப்பு: அவல் லட்டு

தேவையான பொருட்கள்: அவல் - 200கி சர்க்கரை - 200 கி ரோஸ் வாட்டர் தேவையான அளவு நிலக்கடலைப் பருப்பு 50 கிராம் செய்முறை: அவலில் கலந்துள்ள கற்களை நீக்கவும். நன்கு காய்ந்ததாக இருக்க வேண்டும்.வாணலியை அடுப்பில் வைத்து நிலக் கடலைப் பருப்பை லோசாக வறுத்து கொள்ள வேண்டும். சர்க்கரையை பாகு (ஒட்டும் பதம்) காய்ச்சி (more…)

பிள்ளையாரைக் கடைசியாக வ‌ணங்கும் ஊர்

அம்மையப்ப‍னாக விநாயகர் காட்சித் தருவது சுசீந்தரம் தாணுமாலையன் கோவில்தான். இங்கு சிவனும் பார்வதி தேவியும் சேர்ந்து விநாயகப் பெருமானாக நீலகண்ட விநாயகராக காட்சித் தருகின்றார். இங்கே விநாயகரை கடைசியில் வழிபடுமாறு அமைத்துள்ள‍னர். பிள்ளையாருக்கு பிடித்த‍ நைவேத்திய பட்சணங்கள் மோதகம், அவல், அப்ப‍ல், அவல், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், தேங்காய், இளயநீர், அவரை, துவரை, சுண்டல், புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், அப்ப‍ளம், தேன், கற்கண்டு, சர்க்க‍ரை, தினைமாவு, பால், கரும்பு பாகு, அதிரசம், போன்றவைகளை விநாயகருக்கு படைத்து வழிபடுபவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள்.