Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அஸ்வத்தாமன்

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி – சரித்திரத்தின் திருப்ப‍ம்

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் பாரத போர் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாள் மாலையில் கர்ணனும் கிருஷ்ணனும் (more…)

திரௌபதியின் காலில் விழுந்து, தாயே என்னை மன்னித்து விடு என்று கதறி அழுத அஸ்வத்தாமன்

திரௌபதியின் காலில் விழுந்து... "தாயே என்னை மன்னித்து விடு!" என்று கதறி அழுத அஸ்வத்தாமன் பாரத போரின் போது ஒரு நாள் நள்ளிரவு வேளையில் திரௌபதியின் குழந்தைகள் உறங்கிக் (more…)

என் உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? – அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமு ம், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற் றாமையின் சுவாலையு ம் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன. 'துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டு விட்டது. நான் தனியனானே ன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உப யோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குரு ஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனு ம் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெ ண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? (more…)
This is default text for notification bar
This is default text for notification bar