சிம்புவை அப்செட் ஆக்கிய அவரது புதிய காதலி நடிகை ஹன்சிகா
தனது புதிய காதலி ஹன்சிகாவின் பதி லை கேட்ட சிம்பு செம அப்செட்! இதனால் இவர்களது திருமணம் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந் தமானபோது ஹன்சிகாவை, அவரது தோழிகள் சிம்புவை பற்றியும், நயன்தாரா விவகாரங்க ளை பற்றி சொல்லி சற்று எச் சரிக்கையாக இரு எச்சரித்தனர். இதனால் பயந்துபோன ஹன்சிகா பேச மறுத்தார். படப்பிடிப்பிலும் தனக்கு உண்டான காட்சி களில் நடித்து முடித்ததும் நேராக கேரவனுக்குள் (more…)