Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆங்கிலம்

மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை காட்டும் அனிமேஷன்கள் தளம்

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமா னதாகிவிட்டது. இணையதளங்களின் எண்ணி க்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.  மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம்போல் செயல்பட்டு கொண்டிருக் கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல் படுகிற து என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணைய தளம் வழங்குகிறது. இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள் ளைகளுக்கு அறிமுகம்படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் (more…)

ஆங்கிலத்தை எளிய முறையில் கற்க உதவும் ஓர் இணையம் – பல வீடியோ

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் (classbites.com/) தளத்தை விஷேசமானது என சொல்லலாம். காரணம் மிகவும் எளிமை யான அதே நேரத்தில் சுவாரஸ்ய மான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான். என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந் தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ (more…)

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணைகள்

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ். எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் தனி த்தேர்வுக்கான அட்டவணைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. : 23.9.11-மொழி முதற்தாள் 24.9.11-மொழி இரண்டாம் தாள் 26.9.11-ஆங்கிலம் முதற்தாள் 27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள் 28.9.11-கணிதம் 29.9.11-அறிவியல் 30.9.11-ச (more…)

பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து ராஜசேகரன்!

மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது. பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங் களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் (more…)

ஆங்கில இலக்கணம் கற்க!

Grammar Book என்ற பெயரில் இணைய தளம் ஒன்று http://www.grammarbook.com/english_rules.asp என்ற முக வரியில் இயங்குகிறது. முறையாக ஆங்கில இலக்கணம் கற்க பல வழிகள் இந்த தளத்தில் தரப்பட்டு ள்ளன. இந்த தளத்தில் Grammar Rules, Punctuation Rules, Capitalization Rules, Commonly Confused Words, மற்றும் Rules for Writing Numbers எனப் பல பிரிவுகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல எடுத்துக்காட்டுகள் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. ஓரமாகத் தரப்பட்டுள்ள மெனுவில் English Usage Videos, Free Online Quizzes, மற்றும் the Grammar Blog என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. இதில் (more…)

நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன

வேலை வாய்ப்பில் முன்னுரிமையை பெற கூடுதல் திறமை களை நீங்கள் பெற்றிருக்க வேண்டி யது காலத்தின் கட்டாயம். உதார ணமாக தாய்மொழி தவிர்த்து ஆங் கிலம், பிரெஞ்சு, சைனீஸ், இந்தி போன்ற மொழிகளை கற்கலாம். கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், சிற ந்த பேச்சாற்றல் போன்ற கூடுதல் திறன்களை நீங் கள் பெற் றிருக்கும் பட்சத்தில், உங்களை தேர்வு செய்ய நிறுவனங்கள் முன்னுரிமை அளிக் கும். இது தவிர புதுமையாக சிந்திக்கும் ஆற்றல், பிரச்னைகளை துணிவுடன் அணுகும் முறை, குழுவாக இணைந்து பணியா ற்ற தேவையான பொறுமையுடன் கூடிய சாமர்த்தியம் ஆகியவையே நிறுவனங்கள் பணியாளர்களிடம் எதிர்பார் க்கும் திறமைகள். இத்தகைய திறமைகளை படிக்கும்போதே வள ர்த்துகொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் ஆலோ சனை தெரிவிக்கின்றனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தா

தினசரி செக்ஸ்-உடலுக்கு நல்லது!

ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என் பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன் னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக் கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக் கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்க ளைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் (more…)

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் “சாப்ட்வேர்’

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய் ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொ ழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ள து. ஆங்கிலத்தை அந்தந்த மா நில மொழிகளில் மொழிபெயர்க் கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந் தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந் நிலையில், தமிழ் மொழி இலக் கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கே ற்ப மொழிபெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல் கலை கணிப்பொறியியல் மற்றும் (more…)

பிளஸ் டூ: பாடம் வாரியான ரேங்க் பட்டியல்

இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாகின. இதில் ஒசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத் தைப் பிடித்துள்ளார். பாடம் வாரியான தரவரிசைப் பட்டியல் வருமாறு, கணினி அறிவியல்: கணினி அறிவியலில் 223 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். இதில் செங்க ல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகா லட் சுமி 200 மதிப்பெண்கள் பெற் று முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களுடன் மொத் தம் 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவி திவ்யா 1174 மதிப் பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரும் (more…)

தாம்பத்தியத்தில் தாமதம் தேவை

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேர த்தில் நல்லவற்றுக்கு அடி கோலு வதை நாம் 'பிராக் டிகல்' வாழ்க் கையில் பார்க்க லாம். இது செக்ஸுக்கும் பொருந் தும். குறிப்பாக திருமண வாழ்க்கை யில் செக்ஸ் உறவு என்பது பல வற்றுக்கும் அடிப்படையாக உள் ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத் தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக (more…)

ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர “பசி” . . .

வெளியில் சூரியனின் வருகை, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளி ச்சம், ஜன்னலைத் திறக்கும் போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பர வசமான நிலையில் உங்க ளது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், லே சாக திறந்தபடி காணப்படும் வாய், உடைகள் கலைந்து போயிருக்கும் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்தி ருக்கும் அழகு, யாராக இருந் தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும். இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழ மாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு (more…)

காதல் மொழி வாங்க பேசலாம்!

ஒவ்வொரு மொழிகளுக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர்கள்! தமிழ் ' பக்தி மொழி' என அழை க்கப்படுகிறது! ஆங்கிலம்  வணிக மொழி' என்று அழை க்கப்படுகிறது! ' பிரெஞ்ச், காதல்  மொழி ' என்று அழைக்கப்படுகிறது! இந்த காதல் மொழியாகிய பிரெஞ்ச் பற்றி சில சுவை யான தகவல்களை இணையம் ஒன்றில் கண்டெடுத்தேன். அதை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! பிரெஞ்சு மொழி - பேசுவதற்கு அவ்வளவு மென் மையாக இருக்கும்!  இதில் கடினமான சொற்கள் என்று எதுவுமே இல்லை! ஆங்கிலத்தில் வரும் அதே 26 எழுத்துக்களே பிரெஞ்சிலும் (more…)