Friday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆங்கில

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம்

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம் நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம் என்னுடைய 7 வயதில் கை, கால் மூட்டுகளில் வலி அதனை வாலாஜாபாத் என்ற (more…)

அலோபதி (ஆங்கில) மருத்துவத்தினால் ஏற்படும் பலன்களும் பாதிப்புக்களும்! – ஓரலசல்

அலோபதி (ஆங்கில) மருத்துவத்தினால் ஏற்படும் பலன்களும் பாதிப்புக்களும்! - ஓரலசல் அலோபதி (ஆங்கில) மருத்துவத்தினால் ஏற்படும் பலன்களும் பாதிப்புக்களும்! - ஓரலசல் இன்றைய அவசரகால சூழ்நிலையில் மனிதனுக்கு தேவைப்படும் உடனடி (more…)

ஆங்கிலப் பொறியாளரால் புகழப்பட்ட‍ நம்ம‍ "கரிகாலன் கட்டிய கல்ல‍ணை" – வீடியோ

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியி ல் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே. ஒரு நொடிக்கு இர ண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண் ணீர் மேல் அணைக் கட்டுவதற் கும் ஒரு வழியைக் கண்டுபிடித் தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச்செல்லும். அப்போது பாத ங்களின் கீழே (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

ஆங்கில படங்களுக்கு சவால்விடும் “தல” அஜித்தின் அனல் கக்கும் பில்லா-2 சண்டை(சாகஸ) க்காட்சிகள் – புதிய‌ வீடியோ

அல்டிமேட் ஸ்டார், தல, சூப்பர் மேன், சிறந்த‌ மனித நேயர் என்றெ ல்லாம் ரசிகர்களாலும், மக்க‍ ளாலும் செல்ல‍மாக அழைக் க‍ப்டும் நடிகர் அஜீத்தின்  நடிப் பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பில்லா-2 திரைப்படத்தில் இடம் பெற்று ள்ள‍ சண்டை(சாகச)க் காட்சி கள் அனைத்தும் ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடுவதா க இருக்கிறது. யூ டியூப்பில் உலா வந்தபோது அஜித்தின் பில்லா 2 சண்டைக் காட்சி வீடியோவாக எனது கண்ணில் பட்ட‍தை உங்களுக்கு (more…)

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப்பார்க்க உதவும் இணையத்தளம்

தினமும் ஒரு சில ஆங்கில வார்த்தையை தொடர்ச்சியாக படிக்கு ம் குணம் உள்ளவர்கள் கூட தங்களின் ஆங்கில சொல்லகராதியின் புலமை யை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது. 1000 ஆங்கிலப் பு திய வார்த்தைகள் அல்லது 2000 புதிய வார்த் தைகள் படித்திருக்கிறேன் எல் லாம் ஞாபகம் இருக்கிறது, எங்கு எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் அனை வரு க்கும் உதவ ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு செ ன்று நம் ஆங்கி லப்புலமையை (“Test your vocab“) சோதித்துக் கொள்ள லாம். ஒவ் வொரு வார்த்தையும் குறிப்பிட்ட வகையின் படி (more…)

இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க, கற்றுக்கொள்ள

நீங்கள் பாடசாலை மாணவரா? பட்டப் படிப்பிற்காக ஆங்கி லம் கற்பவரா? தொழில் வாய்ப்புக்காக கற்க விரும்புகின் றவரா? ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள விரும் (more…)

இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை. இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் (more…)

ஆங்கில சொல்வளத்தை (Vocabulary) மேம்படுத்த உதவும் ஒரு தளம்

ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்த விரும்பும் அனைவரும் தங்களின் ஆங்கில vocabulary அறிவை வேடிக்கையாக அதிக ரிக்க நமக் கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. நடைமுறை வாழ்க்கையில் பயன் படுத்தப்படும் நிகழ்ச்சிகளை வை த்து ஆங்கில சொல்வளத்தை கூறி னால் நாம் எளிதாக புரிந்து கொள் வோம் என்பதை உணர்ந்து ஆங்கில சொல்வளத்தை அதி கரிப் பதற்காக ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்றவுடன் இருக்கும் கட்டத்திற்குள் நாம் விரு ம்பிய வார்த்தையை கொடுத்து Search என்ற (more…)