அன்புடன் அந்தரங்கம் (16/06/2013) – “அவள் உங்களுடன் பழகுவது, படுப் பது, இருப்பது எல்லாம் புனிதமான உறவின் அடிப்படையில்; அதைக் கொச்சைப்படுத்தாதீர்!”
அன்புள்ள அம்மா—
நான் அரசு அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை பார்த்துக் கொ ண்டு இருப்பவன். சரியான வேலை இல் லாததால் கல்யாணமே வேண்டாம் என இருந்த நான், தகுதிக்கேற்ற நல்ல நிலை யான வேலை கிடைத்த பின், என் உடன் பிறந்த தம்பியின் வற்புறுத்தலால் (தம்பி க்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கழி த்து) திருமணம் செய்து கொண்டேன்.
என் தம்பி, விலாசம் இல்லாத குடும்பத் திற்கு விலாசம் கொடுத்தவர், நிர்க்கதி யாக அல்லாடிக்கொண்டு இருந்த குடும் பத்தை தலை தூக் கி நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. என் திருமணத்திற்காக உடல் உழைப்புடன், செல வும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தவர் என் தம்பி. என் மனைவி மூன்று பட்டங்கள் வாங்கியவர். நான் நான்கு பட்டங்கள் வாங்கியவன். இதை (more…)