Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆச்சரிய

நீங்கள் கண்டிராத அதிசய, ஆச்சரிய, அரிய நிகழ்வு – நேரடி காட்சி – வீடியோ

நீங்கள் கண்டிராத அதிசய, ஆச்சரிய, அரிய நிகழ்வு - நேரடி காட்சி - வீடியோ நீங்கள் கண்டிராத அதிசய, ஆச்சரிய, அரிய நிகழ்வு - நேரடி காட்சி - வீடியோ அனுதினமும் உலகில் எத்தனை எத்த‍னையோ அதிசய, ஆச்சரிய நிகழ்வுகளும் (more…)

அடர்த்தியான கூந்தல் (முடி) வளர்ச்சிக்கு உதவும் அழுகிய தேங்காய்! – ஆச்சரிய தகவல்

அடர்த்தியான கூந்தல் (முடி) வளர்ச்சிக்கு உதவும் அழுகிய தேங்காய்! - ஆச்சரிய தகவல் அடர்த்தியான கூந்தல் (முடி) வளர்ச்சிக்கு உதவும் அழுகிய தேங்காய்! - ஆச்சரிய தகவல் கடையில் வாங்கிய தேங்காய், அழுகிவிட்ட‍தா? கவலையை விடுங்க! அந்த அழுகிய‌ தேங்காயை வீசி எறிந்திடாமல்  (more…)

புடவை கட்டினால்கூட நோய் தாக்குமா? – ஆச்சரிய அதிர்ச்சி தகவல்

நீங்கள் காலம் காலமாக புடவை கட்டுபவரா அப்படியானால் அடுத்த முறை புடவை கட்டும்போது மிகவும் கவ னமாகக் கட்ட வேண்டும். காரணம் இருக் கிறது... உள்பாவாடை நாடாவை இறுக் கிக் கட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்று எச்சரிக்கி றது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷ ன் ஆய்வு. இப்பிரச்னையால் 3 பெண்கள் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெறுவதாக இன்னொரு குண்டு போட்டுள்ளார் மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜி.டி. பாக்ஷி புடவை கட்டினால்கூட புற்று நோய் தாக்குமா, என்ன ஆச்சரிய அதிர்ச் சியோடு சரும சிகிச்சை நிபுணர் முருகு சுந்தரத்தை அணுகினோம். தமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்களின் பாரம்பரிய உடை புடவை. பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு புடவை கட்டுவது காலம் காலமாக சம்பிரதாயம். புடவை நழுவாமல் இருக்க (more…)