Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆச்ச‍ரியத் தகவல்

செந்தாமரையும் தேனும்! – இதய நோய்களுக்கு நல்மருந்து – ஆச்ச‍ரியத் தகவல்

செந்தாமரையும் தேனும்! -  இதய நோய்களுக்கு நல்மருந்து  - ஆச்ச‍ரியத் தகவல் செந்தாமரையும் தேனும்! -  இதய நோய்களுக்கு நல்மருந்து  - ஆச்ச‍ரியத் தகவல் நிழலில் உலர்த்தப்பட்ட‍ செந்தாமரை மலர்களை ஒரு கிலோ அளவுக்கு ஒரு மண்பாண்டத்தில் எடுத்துக்கொண்டு அதில்  (more…)

நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்ச‍ரியத் தகவல்

100 கிராம் நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் - ஆச்ச‍ரியத் தகவல் பருப்பு வகைகளில் எளிதாகவும்  விலை குறைவாக வும் கிடைக்கக்கூடிய பருப்பு எதுவென்றால் அது நில க்கடலை என்று சொல்ல‍லாம். இந்த  100 கிராம் நிலக் கடலையில் (more…)

அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவினி மூலிகையை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! – ஆச்ச‍ரியத் தகவல்

அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவி னி மூலிகை, விஞ்ஞானிகள் கண்டுபிடி ப்பு! - ஆச்ச‍ரியத் தகவல் ரோடியோலா எனும் அதிசய மூலிகை. இராமாயணத்தில் போரில் உயிரிழந்த‌ லட் சுமணனை மீண்டும் உயிர் பெறச் செய்ய அனுமன் சஞ்சீவி எனும் மூலிகைகள் நிறைந்த மலையைத் தூக்கிச் சென்றதாக ஒரு பகுதி வரும். கிட்டத்தட்ட அந்த சஞ்சீவினியைப் போன் ற அபூர் வமான மூலிகை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் இமய மலையில் கண்டு பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண கா லத்தில், அனுமனால் தேடப்பட்ட (more…)

பெண்கள், இழந்த தங்களது கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியும்! ஆச்ச‍ரியத் தகவல்!

வெளிநாடுகளில் பிரபலமா க உள்ள ஹைமனோ பிளா ஸ்டி எனப்படும் கன்னித்த ன்மை மீட்பு அறுவைச் சிகிச் சை இந்தியாவிலும் தற்போ து பிரபலமாகி வருகிறதாம். இந்தியாவின் பெருநகரங்க ளில் இந்த வகை ஆபரேஷன் மிகவும் அதிக அளவில் (more…)