நீங்கள் விரும்பியவாறு ஆடியோ கோப்புக்களை மாற்றியமைப்பதற்கு . . .
தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியின் கார ணமாக பல்வேறு இலத் திரனியல் சாதனங்கள் தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணமே இருக் கின்றன. இவ்வாறு வெ ளியாகும் ஒன்றிற்கு மே ற்பட்ட சாதனங்களில் சில வசதிகள் ஒரே மாதிரியாக தரப்பட்டிருக்கும். அதாவது ஆடியோ கோப்புக்களை இயக்கும் வசதியை கைப்பேசிகள், கணினிகள் போன்றவற்றில் (more…)