Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆடி

தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் – சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய‌ விரதங்களும்! நீங்கள் அறியா தகவல்

தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் - சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய‌ விரதங்களும்! நீங்கள் அறியா தகவல் தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் - சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய‌ விரதங்களும்! நீங்கள் அறியா தகவல் இந்துசமய பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக (more…)

பண்டிகைகளை அழைத்து வரும் ஆடி மாதம்,

ஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழி க்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடிமாத த்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகை கள் தொடங்கும் காலம்.  தை மாதம் வரை இவை தொடரும். “ஆடி மாதம் பண்டி கைகளை அழைக்கு ம் காலம்` என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொ ழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது. கங்கையினும் புனி தமாய காவிரி, தண்ணீரும் காவிரி யே என சிறப்பு பெற்றவள் காவிரி அன்னை. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக் கம். தேவர்களின் இரவுக்காலமாக இத னைக் கருதுவர். ஆடி மாதத்தை “சக்தி மாதம்` என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் து வங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந் (more…)

ஆடித்தள்ளுபடி (ஆடிக்கழிவு) உருவான வ‌ரலாறு!

ஆடி மாதம் வந்தாலே அனைவரும் ஆனந்தமாக பஜாரில் அணி வகு க்கின்றனர். ஆடி தள்ளுபடிதான் அவர்க ளை அங்கு தள்ளி வருகிறது. இந்த ஆடித் தள்ளுபடி அரை நூற்றாண்டு காலமாக தமிழக த்தில் வியாபார ரகசியமாகவும், நுகர்வோரின் அவசியமாகவும் ஆகிப்போ னது. ஆச்சார, அனுஷ்டானங்களில் தென் மாவட்ட மக்கள் தமிழகத்தில் முன்னணி யில் இருப்பர். ஆடி மாதம் வந்தாலே அவர் களுக்கு ஆகாது. நல்ல காரியங்கள் அம் மாதத்தில் நடக்காது. இதனால் வியாபார ம், தொழில்கள் அனைத்துமே மந்தமாகும். வைகாசியில் மங்கல விழாக்களும், ஆனியில் (more…)

அபாரமாக‌ ஆடி, அனைவரையும் அசத்திய குட்டீஸ் – ஆச்சரியமூட்ட‍ம் நடனத்தின் நேரடி காட்சி! – வீடியோ

இந்த குட்டீஸ், அபாரமாக‌ ஆடி, அனைவரையும் அசத்திய கண் கொள் ளாத, ஆச்சரியமூட்ட‍ம் நடனத்தின் நேரடி (more…)

ஆடி அடங்கிப்போன நடிகை நிஷா! (இது ஒரு நடிகையின் கண்ணீர் கதை)

கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க  வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் (more…)

விரைவில் உங்கள் இல்ல‍த்தின் வாசலில் ஆடி “கியூ7′ கார்

ஆடம்பரமான‌ ஆடி கார் நிறுவனத்துக்கு, இந்தியாவில் உள்ள‍ மஹா ராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், தொழிற்சாலை உள்ளது. ஏ4, ஏ6 மற்றும் கியூ5 க்ராஸ் கார்கள் ஏற்கெனவே இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில், ஆடிகார் நிறுவனத்தின், ஆடி க்யூ 3, கியூ5, கியூ7 எஸ்.யு.வி., ஆகிய மாடல் கார்களுக்கு நல்ல வரவே ற்பு உள்ளது. நடப்பு ஆண்டின், முதல், பத்து மாதங்களில், இந்த நிறுவனம், இந்தியாவில், 7,273 கார்களை (more…)

ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?

ஆரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வரு கிற திருவிழாக்களைபோ ல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாக வே மாறிவிட்டது. பண்டி கை காலத்தில் விலை யைப் பார்க்காமல் வாங் கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங் கலாமே என்கிற ஆசையி ல் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளி விடுகிறா ர்கள் மக்கள்.   துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாத னங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது (more…)

ஆடி விரதமிருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும்

* 10-8-12  அன்று ஆடி கிருத்திகை வருகிறது. அன்று வரும்  கிருத்திகைகளில் சிறப்புப் பெற்றது. அன்றைய தினம் பக்தர்கள் காவடி எடுத்து தமது பக்தியை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar