Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆடு

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால்

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால்

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் இறைச்சி என்றதும் ஆட்டிறைச்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஆட்டிறைச்சிமீது தனிப் பிரியம். மேலும் பிராய்லரி கோழி வேண்டாம் அது ஆபத்து என்பதால், நிறைய பேர், ஆட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்கின்றனர். ஆட்டிறைச்சி, உண்மையில் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் ஆட்டின் தலைக்கறியை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களுக்கு ஏற்பட 100க்கு 99 சதவிதம் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் உணவியலாளர்கள். ஆகவே ஆட்டின் தலைக்கறியை விரும்பி அடிக்கடி சாப்பிடுவதை கைவிட்டு, ஆண்டுக்கொரு முறை மட்டும் சாப்பிட்டு வந்தால் பாதிப்பு இல்லை என்கிறார்கள். #ஆட்டுக்கறி, #ஆடு, #தலைக்கறி, #கறி, #ஆட்டிறைச்சி, #ஆபத்து, #விதை2விருட்சம் , #Goat, #Mutton, #Thalaikkari, #Danger, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ம‌னம் கவரும் மட்டன் சுக்கா

ம‌னம் கவரும் மட்டன் சுக்கா

ம‌னம் கவரும் மட்டன் சுக்கா விடுமுறை நாட்களில் குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 1/4 கப் பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு: சோம்பு - 1/2 டீஸ்பூன் பட்டை - 1/4 இன்ச் கிராம்பு - 2 பிரியாணி இலை - 1 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீ

நீங்கள் வடிகட்டிய முட்டாளா? – கசப்பான உண்மை

நீங்கள் வடிகட்டிய முட்டாளா? - கசப்பான உண்மை நீங்கள் வடிகட்டிய முட்டாளா? ( Are You Fool? ) - கசப்பான உண்மை கோபப்படாதீர்கள். நீங்கள் மட்டுமல்ல‍ நாங்களும் தான் இன்னும் சொல்லப் (more…)

ஆட்டுப்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால்

ஆட்டுப்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . . ஆட்டுப்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . . எண்ண‍ற்ற மருத்துவ பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் எளிய இயற்கை உணவு எது என்றால் அது தேன் தான். மேலும் இந்த (more…)

ஆட்டுப் பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்

ஆட்டுப் பாலில் சிறிது, தேன் கலந்து குடித்தால் . . . ஆட்டுப் பாலில் சிறிது, தேன் கலந்து குடித்தால் . . . இந்தியாவை வெள்ளையர்களிடம் இருந்து கத்தியின்றி ரத்த‍மின்றி அஹி ம்சை மூலமாக பெற்றுத் தந்த நமது தேச பிதா காந்தியடிகளின் விருப்ப‍ மான உணவு எது தெரியுமா? ஆட்டுப்பால்தான், இந்த (more…)

புலியை வேட்டையாடும் ஆடுகள் – உங்களை வியக்க‍ வைக்கும் காட்சி – ஒளிப்படம் இணைப்பு

புலியை வேட்டையாடும் ஆடுகள் - உங்களை வியக்க‍ வைக்கும் காட்சி - ஒளிப்படம் இணைப்பு புலியை வேட்டையாடும் ஆடுகள் - உங்களை வியக்க‍ வைக்கும் காட்சி - ஒளிப்படம் இணைப்பு பொதுவாக ஆடுகளை வேட்டையாடும் புலிகளை (more…)

மனித உருவ அமைப்புடன் விசித்திர ஆட்டு குட்டி

மயிலாடுதுறை பகுதி இளையனூர் ஊராட்சி வடகரை கிராமம் வட க்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று நள்ளிரவு குட்டி ஈன்றது. அந்த ஆடு குட்டி போட முடியாமல் அலறியவாறு திணறிக்கொண்டு இருந்த து.   இதை பார்த்த கிராம பெண் கள் 3 பேர் வெகுநேரம் போ ராடி பிரசவம் பார்த்தனர். பின்னர் ஆடு குட்டியை ஈன் றது. அந்த குட்டி வழக்கமா ன ஆட்டு குட்டிப்போல் இல் லாமல் விசித்திரமாக மனித உருவ அமைப்புடன் இருந்த து.   மனித உருவம்போல் உடல்வாகும், 2 கைகள், 2 கால்கள் இருந்த து. மேலும் முகம் மனித முகம் போன்றே அமைந்து இருந்தது. குறி ப்பாக ஒரு குழந்தையை போன்ற அந்த (more…)

அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக் கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது   இந்த ஒவ்வாமையைத்தான் ஆங் கிலத்தில் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக்கொ ள்கிற விஷயம் இன்னொருத்தரு க்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத் தது.   பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்’ சிலருக்கு விஷமா கவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி’ போ ட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறி குறிகள் என்ன? தொ (more…)

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு ""ஏழைகளின் பசு'' என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணை யத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்க ளில் பசுக்களையும், எருமைகளை யும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வள ர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொ ண்டு நல்ல லாபம் பெறலாம். ஒரு ஆட்டுக்கு 15 சதுரடி: வளர்ந்த ஒரு ஆட்டுக்கு (more…)

சமையல் குறிப்பு – ஈரல் வறுவல்

ஈரல்வறுவல். தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் -1/4கிலோ பெரியவெங்காயம் -1 பச்சைமிளகாய் -2 இஞ்சி, பூண்டு விழுது -1ஸ்பூன் தக்காளி -1 மஞ்சள்தூள் -1/4ஸ்பூன் கறிமசலாதூள் 2ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணய் -2ஸ்பூன் செய்முறை (more…)

பரதநாட்டியம் ஆடும் ஒரு வயது குழந்தை – வீடியோ

பார்க்கத் தவறாதீர்கள்! அதிசய ஞானக் குழந்தை. இந்த குழந்தைக்கு ஒரு வயதே ஆகிறது.  பரத நாட்டிய த்தில், தான் பார்த்தவற்றை அனைத்தையுமே நினை வில் வைத்து, தானாகவே பாடலுக்கு தகுந்தாற் போல் பரதம் ஆடுகிறாள் இந்த அதிசய ஞானக் குழந்தை. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

ஆட்டுக்கு பிறந்த நாய்க் குட்டி!

சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்ற னர். பண்ணை உரிமையாளரோ அதிச யிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட் டியின் விளையாட் டுக்கள், குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar