“உங்களை உயர்வாக காட்டும் ஆடைகளை அணியுங்கள்” – ஆடை அலங்கார நிபுணர்கள்
மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையு ம் அதிகரித்துக் காட்டுப வை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங் கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரு ம். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியா மலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயே யும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின் பற்றுங்களேன்.
ஆடை அணிய சில (more…)