Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆட்டம்

இணைய உலகத்தை கலக்கும் ஒரு காதல் ஜோடியின் கவர்ச்சி ஆட்டம் – வீடியோ

மன்மத ராசா பாடல் கொடுத்த ஹிக்கில் இருந்து இன்னமும் தமிழ் இளைஞர், யுவதிகள் விடுபட வில்லை த்தான். இப்பாடலுக்கு காதல் ஜோடி ஒன்று போட்டு இருக்கின்ற ஆட்டம் இணைய உலகத்தை தற்போது ஒரு கல க்கு கலக்கிக் கொண்டு இருக் கின்றது. படத்தில் காண்பிக்கப்பட்ட ஒரி ஜினல் ஆட்டத்தை விட இந்த ஜோடியின் ஆட்டம் கொண்டா ட்டமாகதான் உள்ளது. ஆடவன் சாரமும், ரி சேர்ட்டும் அணிந்து இருக்கின்றான். ஆட்டத்தின் அமோகத்தில் சாரம் அவிழ்ந்து விடுமோ என்று பார்ப்பவர் களுக்கு தோன்றத்தான் செய்கின்றது. யுவதி  சேலை அணிந்து இருக் கின்றார். தொப்பிளை காட்டி ஆடுகின்றார். மொத்தத்தில் (more…)

சீனர்களை ஆட்டம் போட வைத்த “மன்மத ராசா….” பாடல் – வீடியோ

மன்மத ராசா.... சினிமாப் பாடலை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். இளைய்வர்களை மாத்திரம் அன்றி முதியவர் களையும் ஆட்டம் போட வைக்கின்ற பாடல். இப்பாடலுக்கு சீனர்கள் நாட்டியம் ஆடுவார்களானால் எப்படி இருக்கும்? உங்கள் கண்களை திறந்து பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

யூசுப் அதிரடி- இந்தியா திரில் வெற்றி- ஹர்பஜன் துணிச்சல் ஆட்டம்

கேப்டவுன்: பரபரப்பான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் யூசுப் பதான் அதிரடி ஆட்டம் கை கொடுக்க, இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு முறை "திரில்' வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் பதட்டப் படாமல் "பேட்' செய்த ஹர்பஜன், அணியின் "ஹீரோ'வாக ஜொலித்தார். தென் ஆப்ரிக்காவின் போரா ட்டம் வீணானது. தென் ஆப்ரிக்கா சென் றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண் டாவது போட்டியில் இந்திய அணி ஒரு ரன்னில் "திரில்' வெற்றி பெற்றது. நேற்று மூன்றாவது போட்டி, கேப்டவுனில் நடந்தது. சச்சின் இல்லை: இந்திய அணியில் காயமடைந்த சச்சினுக்குப் பதில் யூசுப் பதான் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் டேவிட் மில்லர் நீக்கப்பட்டு, டு பிளசிஸ் அறிமுக வீரராக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar