Thursday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆணி

பாதங்களில் கெட்டுப்போன பிரட்டை வினிகரில் தோய்த்து, தேய்த்து வந்தால்

பாதங்களில் கெட்டுப்போன பிரட்(Bread)டை வினிகரில் தோய்த்து, தேய்த்து வந்தால் பாதங்களில் கெட்டுப்போன பிரட்(Bread)டை வினிகரில் தோய்த்து, தேய்த்து வந்தால் பாதங்களில் ஏற்படும் பாதகங்களால் பாதங்களின் அழகு கெட்டுப்போய் காண்பதற்கு (more…)

கால் ஆணி காணாமல் போக . . .

    பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.   அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் (more…)

ஆணி மற்றும் நாணயத்தை உண்ணும் அசாதாரண மனிதன் – வீடியோ

பஞ்சாப்பை சேர்ந்த சுரிந்தர்குமார் என்பவர் ஆணி, நாணயம் மற்றும் கொண்டை ஊசி போன்றவற்றை சாப்பிட்டு வருகி றார். இவரின் உணவுப்பழக்கம் மிகவும் ஆபத்தானதாக உள் ளது. எப்படித்தான் இப்படிப்பொருட்களை உண்டு வாழ்கி றார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

10,000 ஆணி படுக்கையில் பரதம்: சாதனை புரிந்த மலேசிய மங்கை

"பத்தாயிரம் ஆணிகள் கொண்ட இரும்பு முள் படுக் கையில் நடனமா டும் வகையில், என் கால் பாதங் களை பழக்கப் படுத்த கடும் பயிற்சி எடுத்துக் கொண்டேன்,'' என, மலேசியா நாட்டு இளம் பெண் பூர்ணி கூறினார். மலேசியா நாட்டின் பேராக் மாநிலத் தைச் சேர்ந்தவர், இருதயம் செபஸ் தியார். திருச்சி மாவட்டம் சமய புரம், நரிமேட்டைச் சேர்ந்த இவரது அப்பா அந்தோணி, 1946ம் சமையல் வேலை க்காக மலேசியா சென் றார்; அங்கேயே குடி யுரிமை பெற்றார். "செபஸ்தியாரின் கலைக்கூடம்' என்ற பெயரில், 20 ஆண்டாக தமிழ் கிராமிய கலை நிகழ்ச்சிகளை, மலேசியாவில் செபஸ் தியார் நடத்தி வருகிறார். முள் படுக்கையில், 40 அடி உயரத்தில் (more…)