Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆணுக்கும்

அளவுக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபடும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டாகும் பிரச்சினைகள்

ஆணுக்கு என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் என்பதை காண்போம்... நரம்புகள் தளர்ச்சி அடையும் ஜணத்திற்கு ஆதாரமாக இருக்கும் உறுப்புகள் கெட்டு, அஜPரணப் பிரச்சி னை உண்டாகும் பாசவாயு, ஜன்னி, கை, கால் பிடிப்பு போன்றவை உண்டாகும் சுவாச கோசங்கள் தளர்ச்சி அடைவ தால், இருமல், டி.பி, போன் (more…)

தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா?

தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்க ளிடையே உள்ளது. ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கி ன்றனர் மருத்துவர்கள். அதேசமயம், செக்ஸ் உற வை ஆரம்பித்த பின்னர் பெ ண்களுக்கு மார்புகள், இடுப் புகள் பெருப்பது உண்மை தான். ஆனால் இதற்கும், உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. பாலுணர்வை (more…)

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடும் பாலுணர்வு

பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வய திற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்ப டும் ஆசையானது ஐம்பது வய தில் மருத்துவம் போல செயல்படு கிறது. எந்தெந்த வயதில் பாலுணர் வு எப் படி செயல்புரிகிறது என்பதை விலா வாரியாக எழுதியுள்ளார் டிரே ஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என் ற நூலில் கூறப்பட்டுள்ளவை களில் இருந்து சில பகுதிகள் ஆர்வம் அதிகரிக்கும் இருபது இருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar