Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆணுறுப்பு

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

'அந்த' இடத்தில் தொற்று ஏற்பட்டால் அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டு விட்டதா?, கவலையை விடுங்க. அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டதால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து அரிப்பும் வலியும் ஏற்படும். இதற்கான தீர்வு உப்புத் தண்ணீர் ஒன்றேதான். உப்புத் தண்ணீருக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளது. 1 தேக்கரண்டி உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தொற்று சரியாகும் வரை பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தொற்று தொலைந்து போகும். #பிறப்புறுப்பு, #யோனி, #லிங்கம், #ஆணுறுப்பு, #பெண்ணுறுப்பு, #உப்பு, #விதை2விருட்சம், #Genitalia, #vagina, #lingam, #penis, #feminine, #salt, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை – அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம்

ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை - அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம் ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை 1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை. பொதுவாகவே இரவில் (more…)

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்தும் வீரியமிக்க 9 வழிமுறைகள்

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்தும் வீரியமிக்க 9 வழிமுறை கள் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வய தான ஆண்களுக்கு ஏற் படும் பொதுவான குறை பாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு (more…)

உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா! அது ஏன்? எதனால்?

உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா! அது ஏன்? எதனால்? பாலியல் தொடர்பில் ஆண்களி னிடையே  இருக்கும் ஒரு பொ துவான நோய்  விறைக்க  மறு க்கும்  ஆணுறுப்புக்கள். ஆங்கி லத்திலே இது impotence  எனப் படுகிறது. இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய  (more…)

வளைந்திருக்கும் ஆணுறுப்புக்கள்! – மருத்துவரின் சிறப்பு அலசல்

வளைந்திருக்கும் ஆணுறுப்புக்கள்!-மருத்துவரின் சிறப்பு அலசல் இந்த கட்டுரையை பொது இடங்களில் படிப்ப‍தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், இந்த கட்டுரை சம்பந்தமான ஒளிப்படங்களை அதாவது ஆணுறுப்பு படங்கள் தவிர்க்க‍முடியாத காரணத்தினாலும், அவசியம் தேவை என்பதாலும் இங்கு பகிரப்பட்டுள்ள‍து. எல்லா ஆண்களிலும் ஆணுறு ப்பு விறைப்படையும்போது போ து நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கி ரி வரை கூட வளைவு இருக்க லாம். அதிகமாக வளைவு சில நோய் களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால் உங் கள் இல்லறமே (more…)

ஆணுறுப்புக்கு கீழுள்ள‍ விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் இருப்பது ஏன் தெரியுமா?

ஆணுறுப்புக்கு கீழுள்ள‍ விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரி யுமா? ஆண்குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதைவடிவில் சாதாரண நிலை யில் தொங்கிக் கொண்டிருக்கு ம் இந்த விதைப்பை, உணர்ச்சி வசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி (more…)

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே!

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளை யும் கொண்ட இரு வேறு உடல் களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாள ர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)

ஆணின் விதைப்பையிலிருந்து விந்து உருவாவது எப்ப‍டி? – மருத்துவக்கட்டுரை – வீடியோ

ஆண்களின் இனப்பெருக்கத்தொகுதியின் முக்கிய பணியாக விந்த னுக்களை உற்பத்தி செய்வது உள்ளது.  இது பெண்களின் கரு முட்டையுடன் இணைந் து ஒரு சிசுவை உருவாக்கும். இந்த விந்தனுக்கள் விதைக ளில் (testicles) இருந்து உற்ப த்தியாகும். இவ்விரு விதைக ள் விதைப்பை(scrotum)யி னுள் அமைந்திருக்கும். விதை ப்பைகள் விதையை பாதிப்பதுடன் உடலிற்கு வெளியே இருக் கும். ஒரு நாளிற்கு 3மில்லியன்ஸ் விந்தனுக்களை இவ் (more…)

முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க

இது அசாதாரணமானதே. இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண் டிருக்கையில் ஆண் தனது ஆண் குறியை பெண்ணினது பிறப் புறுப் பின் மீது உராய்வான். ஆனால் உட்பு குத்தாதிருப்பான். உறுப்பு புடைத்து விந்து வெளிப்படும் போது நீந்திக் கொண்டு அவளு டைய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar