பிரசாரத்தின் போது, சாதி, மத, மொழி உணர்வுகளை தூண் டும் வகையில் பேசி னாலோ அல்லது இறை யாண்மையை பாதிக்கும் வகையில் பேசினாலோ இந்திய தண்டனை சட்டம், பிரிவு-125, 153.(ஏ) மற் றும் 153.(பி) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
பொது இடங்களில், சுவர் விளம்பரம் மற்றும் (more…)