
நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை
நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் - ஒரு பார்வை
அண்மைக்காலமாக திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தடைகோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதும் அவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அந்த திரைப்படம் வெளியிடுவதற்கு நிரந்தர தடையோ அல்லது தற்காலிக தடை விதிக்கும். இது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட விஷயங்களுக்கும், அரசியல் தொடர்பாக விஷயங்களுக்கும், அரசு தொடர்பான விஷயங்களுக்கும் பொருந்தும்
Injunction Order என்பதை உறுத்து ஆணை என்று அழைக்கிறோம். உறுத்து ஆணை என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.
உறுத்து ஆணையின் வகைகள்
1) இடைக்கால (தற்காலிக) உறுத்து ஆணை (Interim Injunction or Temporary Injunction)
2) செயலுறுத்து ஆணை (Mandatory Injunction)
3) ந