Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆண்களிடம்

ஆண்களிடம் பெண்கள் எப்படி பழக வேண்டும்?

ஆண்களிடம் பெண்கள் எப்படி பழக வேண்டும்? தினமும் நாம் செல்லும் இடங்கள், சந் திக்கும் நபர்கள் என அனைத்து இடங்க ளிலும் பெண்களை மட்டுமே காண மு டியாது. ஆண்களும்தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம் எப்படி அணுக வே ண்டும், எப்படி பழக வேண்டும் என்ப தை தெரிந்துகொள்ள சில டிப்ஸ்கள் இதோ…. • ஆண்களின் மத்தியில் நம்முடைய ந டையும், நிற்கும் ஸ்டைலும், எந்த அள விற்கு நாம் தன்னம்பிக்கையுடன் இருக் கிறோம் என்பதைக் வெளிக்காட்டும். எனவே எப்பொழுதும் முது கை நிமிர்த்தி, கழுத்தை நேராக வைத்து இருந்தால், (more…)

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍து என்ன‍?

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍து என்ன‍? தம்பதியர் படுக்கை அறையில் உறவு தொடங்கு முன் மணிக்க ணக்கில் முன்விளையாட்டுக்க ளில் ஈடுபடுகின்றனர். சலிக்க ச லிக்க முத்தமழையால் துணை யை  நனைய வைக்கின்றனர் ஆனால் உறவு முடிந்த பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் அம்போவென்று விட்டுவிடுகின்ற (more…)

ஆண்களே! நீங்கள் என்றென்றும் ஹீரோவாக (கன்னியர்களின் கனவுக்கண்ண‍னாக) ஜொலிக்க . . .!

தலைப்பே வித்தியாசமாக இருக் கிறதா? ஆம்! அழகு என்றால் பெ ண். பெண் என்றால் அழகு என்ற பழமொழி இப்பொழுது இல்லை. இன்றைய ஆண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆசைப் படுகிறார்கள். சினிமாக்களிலும். டிவியிலும்வரும் ஆண்கள் அனை வரும் அழகுப் பொருட்கள் உபயோ கிக்கிறார்கள். அதனை தொடர்ந் து. இப்பொழுது பெண்களைப் போலவே அழகு நிலையங்கள் ஆண் களுக்கும் உண்டு. குறிப்பாக (more…)

ஆண்களிடம் பழகும் பெண்களே!

ஆண்களிடம் பழகும் பெண்களே, நீங்கள் கவனிக்க வேண்டியவை அல்ல‍து தவிர்க் க‍ வேண்டியதை சிலவற்றை பார்ப்போம். ஒரு ஆணிடம் நீங்கள் பேசும்போது, அவன து கண்களையே பார்த்துப் பேசுங்கள், அப் போதுதான் அவனது பார்வையை வைத்து அந்த ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை அறி ய முடியும். அந்த ஆணிடம் நீங்கள் எப்போ து பேசினாலும் எங்கள் கண்களை யோ அல்ல‍து வாயையோ மட்டுமே பார்த்து பேசினால், அந்த ஆண் ஓரளவு (more…)

ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன…?

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்க ளுக்கு ஆறுதலாக அமை கிறது என்பதை நிறை யப்பேர் புரிந்து கொள்வதி ல்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனி மை கூடும். நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுத லான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே (more…)

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படி?

ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்ப ட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள் வோம்.... எல்லாப் பெண் களும் ஆண்களிடம் அவ் வளவு சுலபமாக மயங்கி விடு வதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில் லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆ னால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணு க்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவா ர்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 (more…)
This is default text for notification bar
This is default text for notification bar