Wednesday, April 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆண்களின் மார்பகம் பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍?

ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍?

ஆண்களுக்கு மார்பகம் வளர்வதை மருத்துவ ரீதியாக Gynecomastia என்று சொல்வார்கள். அதாவது மார்பகச் சுரப்பி களும், கொழுப்பு தசைகளும் வளர்ந்து பெண்களுக்கு உள்ள மார்பகம் போல வே காட்சியளிக்கத் தோன்றும். ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது? ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக் கான ஹார்மோன். டேஸ்டோஸ் டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த (more…)