Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆண்களின்

ஷேவிங் செய்யும் ஆண்களின் கவனத்திற்கு . . .

ஷேவிங் செய்யும் ஆண்களின் கனிவான கவனத்திற்கு . . . ஷேவிங் செய்யும் ஆண்களின் கனிவான கவனத்திற்கு . . . இன்றைய அவசர யுகத்தில் வேகவேகமாக ஆண்கள் ஷேவ் செய்கிறார் கள். அதனால் அவர்கள் முகத்தில் வெட்டுக்காயங்களும், தழும்புகள் தோன்றி, அவர்களது (more…)

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்! தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!   ஆண்களே! உங்களுக்கு தாம்பத்தியத்தின் போது (more…)

உடலுறவில், ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க . . .

உடலுறவில், ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க  . . . தாம்பத்தியத்தில் வெற்றிக்கு கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் (more…)

நீண்ட இடைவெளிவிட்டு உடலுறவு கொள்ளும் ஆண்களின் விந்தணுக்க‍ள் பாதிப்படையும்! அதிர்ச்சித் தகவல்

மாதம் இருமுறையோ வாரம் இருமுறையோ, உறவில் ஈடு பட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்க ள் . ஆனால் தினசரி செக்ஸ் உற வில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வா ளர்கள் சமீபத்தில் நிரூபித்துள் ளனர். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய ஆர்வ மும், அதை அறிந்துகொள்ளவேண்டும் என்ற (more…)

ஆண்களின் மலட்டுத் தன்மையைப்போக்கும் பச்சை உணவுகள்

நகரங்களில் வசிக்கும் ஆண்களிடம் மலட்டுத் தன்மை அதிக ரித்து வருகிறது. இதற்கு அறி யாமையும், நெருக்கடியான வா ழ்க்கை முறையையும் பின்பற் றி வருவதே காரணம் என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற நெருக்கடியான வாழ்க்கை மு றையால் ஆண்களிடம் மலட்டு த் தன்மை உருவாகி அவர்களுடைய துன்பங்கள் அதிகரிக்கி ன்றன. முறையற்ற உணவுமுறை மற்றும் மோசமான (more…)

ஒர் பெண், ஆணை அனுபவிப்ப‍து எப்ப‍டி? – காமசூத்திரம்

ஒரு ஆண் நிர்வாணமாக இருக்கும் போது அவனிடம் எப்படியெல் லாம் ஒரு பெண் விளையாடலாம் என்பத ற்கு சில டிப்ஸ்கள்.. அப்படியே அவரை குப்புறப் படுக்க வைங்க, நீங்களும் பக்கத்தில் ஒருக் களித்து படுத்துக்கொள்ளுங்கள். உங்களது (more…)

எளிதில் தீர்க்க‍க் கூடிய ஆண்களின் பாலியல் பிரச்சனைகள்! (உங்களுக்கு நீங்களே தான் மருத்துவர்)

படுக்கையறையில் முன்ன‍ மாதிரி உங்ககோட மனைவியை உங்களா ல் திருப்தி படுத்த‍ முடியவில்லை யே என்ற ஏக்க‍ம் உங்களுக்கு இரு க்கிறதா? அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்க லாம். இறுக்கமான உள்ளாடைகள், டைட்டான ஜீன்ஸ் போன்றவைக ளால் கூட (more…)

ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍?

ஆண்களுக்கு மார்பகம் வளர்வதை மருத்துவ ரீதியாக Gynecomastia என்று சொல்வார்கள். அதாவது மார்பகச் சுரப்பி களும், கொழுப்பு தசைகளும் வளர்ந்து பெண்களுக்கு உள்ள மார்பகம் போல வே காட்சியளிக்கத் தோன்றும். ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது? ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக் கான ஹார்மோன். டேஸ்டோஸ் டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த (more…)

கர்பத்திற்கு தடை போடும் ஆண்களின் செயல்கள்!

இன்றைய அதி நவீன‌ காலத்தில் தம்மிடம் அனைத்து வசதிகள் இருந்தாலும், சிலருக்கு முக்கியமா ன பிரச்சனை ஏதாவது இருக்கும். ஏனெனில் இந்த நவீன‌ காலத்தில் அனைத்துமே மிகவும் நவீன‌மாக மாறி விட்டது. அதாவது உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, நடைமுறை பழக்க வழக் கங்கள் போன்ற அனைத்திலுமே வித்தியாசத்தை காணலாம். அந்த வித்தியாசத்தினால், பலருக்கு குழந்தை பெறுவதில் (more…)

“இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்…!”

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.  அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான். பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய் கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் (more…)

ஆண்களின் அழகை கெடுக்கும் செயல்கள் எவை எவை?

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் என்பதில்லை ஆண்களுக்கும் தான். ஆனால் என்ன ஆண்களை விட பெண்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதா ல், அழகு பெண்களுக்கு மட்டும் என்று நினைக்கின்றோம். ஏனெனில் ஆண்களு க்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தை நன்கு ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டுமெ ன்று, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கி ன்றனர். மேலும் பலர் வேலையில் அதிக ஆர்வம், பொறுப்பு காரணமாக, (more…)