ஆண்களுக்கு ஆறுதலான ஆய்வறிக்கை – பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் வசிக்க விரும்புவதாக ஆய்வில் தகவல்
தனியாக வசிப்பதை விட கூட்டுக்குடும்பமாக வசிப்பதையே பெரும் பாலான பெண்கள் விரும்புகி ன்றனர் என்று சமீபத்திய ஆய் வு ஒன்றில் தெரியவந்துள்ளது. திருமண இணையதளம் நடத் திய கணக்கெடுப்பு ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே சிறந்த து என்று பதிலளித்துள்ளனர்.
சாதி டாட் காம் எனப்படும் திரு மண இணையதளம் புதிய சர் வே ஒன்றை மேற்கொண்டது. சர்வேயில் பங்கேற்ற பெண்களிடம் ஏராளமான கேள்விகளை கேட்டனர். திருமணத்திற்குப் பின் கூட்டுக் குடும்பமாக வசிப்பீர்களா? தனிக்குடித்தனமாக இருக்கவே விரும்பு வீர்களா? நகரங்களில் வசிப்பீர்களா? கிராமங்களில் (more…)