Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆண்களுக்கு

சப்போட்டாபழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு

சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு . . . சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு . . . சற்று வித்தியாசமான இனிப்புச் சுவையை உடையது இந்த சப்போட்டா பழம் இதில் (more…)

வ‌தக்கிய வெங்காயத்தில் தேன் சேர்த்து சாப்பிட்ட‍ பின் பசுப்பால் குடித்தால்- ஆண்களுக்கு மட்டும்

வ‌தக்கிய வெங்காயத்தில் தேன் சேர்த்து சாப்பிட்ட‍ பின் பசுப்பால் குடித்தால்....(ஆண்களுக்கு மட்டும்) வ‌தக்கிய வெங்காயத்தில் தேன் சேர்த்து சாப்பிட்ட‍ பின் பசுப்பால் குடித்தால்....(ஆண்களுக்கு மட்டும்) இன்று மட்டுமல்ல‍ என்றென்றுமே வெங்காய சேர்க்காமல் பக்க‍ உணவு சமைக்க‍ முடியாது. மேலும் இந்த (more…)

உடலுறவில் ஆண்களுக்கு உச்சக் கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன‍?

உடலுறவில் ஆண்களுக்கு உச்சக் கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன‍? உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனை த்து பகுதிகளுமே ஜிஸ்பாட்தான் என்பதை (more…)

ஆண்க‌ளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதிர்ச்சித் தகவல்

ஆண்க‌ளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதிர்ச்சித் தகவல் இளைஞர் ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத் திற்கும் குறைவாக (more…)

தாம்பத்தியத்தில் இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம் ஆனால் பெண்களுக்கு . . .

தாம்பத்தியத்தில் இது ஆண்களுக்கு முட்டாள் தனமா கத் தோன்றலாம் ஆனால் பெண்களுக்கு . . . ஆண் பெண் உறவில் (more…)

உடலுறவின்போது ஆண்களுக்கு எழும் பிரச்சனைகள்!

உடலுறவின் போது ஆண்களுக்கு எழும் மிகச்சாதாரண பிர ச்சனைகளைக்கூட ஆண்மைக் குறைவு என்று நினைத்துக்கொண் டு, அதற்கு தவறான நபர்களால் தவறான வழி காட்டுதல்களாகும், ஒருவித தாழ்வு மனப்பான்மையுட னும் இருந்து வருகின்றன• முதலில் ஆண்மைக்குறைவு என்றால் என் ன என்பதை இங்கு காண்போம். ஆண்மை குறைவு என்றால் என்ன ? ஆண்களில் பாலுறவு பிரச்சனைக ள் என்பன உறவுகொள்வதில் ஏற்ப டும் சிக்கல்களையும், இயலாமை யையும் குறிக்கும். ஆண்மைக்குறைவு என அழைக்கப்படும் உடலுறவின்போது ஆண்களில் எழும் சாதாரண (more…)

இரவு வெகுநேரம் உழைக்கும் ஆண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்சனைகள்!

நமது வாழ்வில் பணம் முக்கியம் தான். ஆனால், நமக்கு கிடைத்த பணத்தை கொண்டு நிம்மதியாக வாழுவோர் வெகு சிலர்தான். பலபேர் அதனை மேலும் அதிகரிக்க தனது பணி நேரத்தை விட கூடுதல் நேரம் உழைக்க முற்படுகின்றனர். இவ் வாறு இரவு வெகுநேரம் உழை ப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணம் கிடைத்தாலும் அதனா ல் ஏற்படும் உடல்நலக்குறைகள்தான் அதிகம். இவ்வாறு (more…)

ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை எளிதில் தூண்ட . . . !

பொதுவாகவே பெண்கள், தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாக் கருதி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதனால் ஆண்கள் அவசரமாக தங்கள் முடித்து விட பார்க்கிறார்கள். உறவில் அவசரத் துக்கு இடமின்றி சற்று பொறுமையாக எடுத்துச் செல்ல வேண்டியது பெண்களி ன் கடமையாகும். நேரடியாக எடுத்துச் சொல்ல முடியாத பட்சத்திலும் ஆண்க ளை (more…)

மீசைக்கும், ஆண்மைக்கும் உள்ள‍ பாலியல் ரீதியான தொடர்பு

மீசை என்பது ஆணுக்கு அழகு மட்டுமல்ல அடையாளமும் கூட. அழகும், அடையாள மும் ஒருபுறம் இருக்க, மீசையானது ஆண் மையை பறை சாற்றும். அதனால்தான் மீசை முளைத்த ஆண்பிள்ளை என்கின்ற னர். மீசை முளைக்காத ஆண்களுக்கு ஆண்மை குறைவாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தான் உரிய வயதில் ஆண்களுக்கு (more…)

பெண்களைப் பாதுகாக்க சட்டம் இருப்ப‍துபோல் ஆண்களை பாதுகாக்க‍வும் சட்ட‍ம் வேண்டும்

பாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களு க்கு இல்லையா? குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையிலி ருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டம் இருக்கிறது. பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராக பெண்களை பாதுகாக்கும் சட்டம் இருக்கிறது. இந்த சட்ட‍த்தில் (more…)