Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம் மங்காத்தா: நடிகை திரிஷா பேட்டி

ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம் மங்காத்தா: நடிகை திரிஷா பேட்டி

நடிகை திரிஷா திருமணம் மற்றும் செல்வாக்கு சரிவு போன்ற கிசு கிசு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அஜீத் துடன் அவர் நடித்த மங் காத்தா படம் ரிலீசு க்கு தயாராகிறது. திரிஷா அளித்த பேட்டி வரு மாறு:- கேள்வி:- அஜீத்துடன் நடித்தது எப்படி இருந்தது? பதில்:- அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண் டு படங்களில் நடித்து ள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னி லைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும். கே:- மங்காத்தாவில் கவர்ச்சியாக (more…)