ஆண்கள் பெண்களிடம் விரும்பாதவை
ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காத லியோ கீழ்க்கண்ட 5 விஷயங்க ளை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது...
1. `நாம கொஞ்சம் பேசணும்'
உங்களவர், உலக சாம்பியன் வேக த்தில் ஓடி மறைய வேண்டும் என் று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறி னால் போதும். `ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகி றாள்' என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் (more…)