Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆண்டவன்

தெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்

தெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்

தெய்வங்களுக்கு சாத்துக்குடி பழங்களால் அபிஷேகம் செய்துவந்தால் துன்பம் எனும் பெரும்புயலில் சிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. அவ்வாறு சிக்கும் மனிதர்கள், துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற வேண்டுமானால், கடவுளுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது சான்றோர் வாக்கு. #சாத்துக்குடி, #ஆன்மீகம், #கடவுள், #தெய்வம், #ஆண்டவன், #துன்பம், #இன்பம், #வாழ்க்கை, #அபிஷேகம், #விதை2விருட்சம், #Sathukkudi, #Spiritual, #God, #Goddess, #Lord, #Suffering, #Pleasure, #Life, #Anointing, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #9884193081
கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம் நான் யாருடைய இறை நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த விரும்ப வில்லை. விரும்பவும் மாட்டேன். கடவுள் உண்டு என்று நம்புபவர்களிடையேகூட மதம் சார்ந்த வேறுபாடுகள் உண்டு. நமது இந்து மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத கடவுள்கள் பல உண்டு. பெரிய தெய்வ வழிபாடு முதல் சிறுதெய்வ வழிபாடு வரை பல்வேறு மக்களால் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று கீச்சகம் அதாவது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கீழ்க்காணும் வாசகங்களை பதிவிட்டிருந்தார். எனக்கு அது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த வாசகம் என்னவென்றால், அத்திவரதரை ஆராதிக்க பல கோடி நல் இதயங்கள் உண்டு பெரியார் சிலையை பார்க்க தெரு கோடியில் கூட ஆட்கள் இல்லை கடவுள் தண்ணீரைப் போன்றவர்: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் 99 சதவிகிதத்தினர், கடவுளிடம் வேண்டும்போது தானும் தான் சார்ந்த குடும்ப உற

உடலிலிருந்து மனத்தைப் பிரிக்கும் பக்குவம் பெற்றிருந்த பெண் துறவி, ரமணரைப் போல

உடலிலிருந்து மனத்தைப் பிரிக்கும் பக்குவம் பெற்றிருந்த பெண் துறவி, ரமணரைப் போல உடலிலிருந்து மனத்தைப் பிரிக்கும் பக்குவம் பெற்றிருந்த பெண் துறவி, ரமணரைப் போல தமிழிசையைத் தன் பக்தி பாடல்களால் வளப்படுத்தியவர் ஆண்டவன் பிச்சை என்ற (more…)

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் ?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக் (more…)

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும். * தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் (more…)

சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல் வதற்கு காரணம் உண்டு, கொழு க் கட்டை விநாயகருக்கு மிகவு ம் பிடிக்கும். சதுர்த்தியன்று அதா வது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தின ரும், பூலோக மக்களும் வாழ்த்தி யும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் (more…)

தந்தத்தை எழுத்தாணியாக்கிய விநாயகர்

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப் பெரு மான் முழுமுதல் கட வுளாக விளங்குகிறா ர். இவரை வணங்கி விட்டே எச்செயலை யும் தொடங்குவர். எந் த சுப விஷயத்தை செ ய்யத் தொடங்கினா லும், பிள்ளையாரு க்கு சிதறுகாய் போட் டு, அப்பனே! விநாயக னே! தொடங்கும் செயல் தடையேதும் (more…)

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தம் . .

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்த த்தைப் பார்த்தோமானால் க அஞ் ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ணமோ க்ஷத்தைக் குறிக் கும் சொல், பதி சாக்ஷாத் அந்தப் பரம் பொரு ளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல் லும் பரம்பொருளே கணபதி. ஈசன்: கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம் பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல் லுகின்றன. கணேசனே, ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப்படுகின்றார். ஈசனின் (more…)

அழகே வா, அருகே வா… : பாடல் – வீடியோ

பிரம்மச்சரியத்தை தீவிரமாக கடைபிடித்துவரும் ஒரு நல்ல பேரா சிரியரை காதலிக்கும் பெண், பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடல் உண்மையி லேயே அற்புதமான பாடல்தான் காரணம் ஆண்டவன் கட்டளை என்ற திரைப் படத்தில் இடம்பெற்றுள்ள‌ இப்பாடலில் வரும் ரத்தின வரிகள் அனைத்துமே! ஆபாஸத்தை இலை மறைகாயாக சொ ல்லி தனது காதலை வெளிப்படுத்துவ தாக இக்காட்சி அமைந்திருக்கும். ஆனா ல் இதன் சிறப்பு என்னவென்றால், மே லோட்டமாக இதனை கேட்கும்போது ஆபாசமின்றி இருப்பது போல் தெரியும் சற்று உன்னிப்பாக கேட்டால், ஒரு பெண்ணின் அங்கத்தை, இறைவன் குடி யிருக்கும் கோவிலின் உச்சியில் இருக் கும் கோபு ரக் கலசத்துடன் ஒப்பிடுவது, அதோடு இல்லா மல், இல்ல‍ற சுகம் என்பது, ஒரு மொழி அறியாத பறவைகளுக்கும் உண்டு, என்றும் நமது முன்னோர்கள் எல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடித்திருந் தால் நாம் எப்படி பிறந்திருப் போம். என்ற கேள்வி களோடு இந்த பாடலை கவிஞர் அமைத்து ள்ளது மிகுந்