Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆண்டு

2500 ஆண்டு பழமையான மூளை கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உள்ள பார்க் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை விரிவா க்கம் செய்ய அங்கு மண்ணை தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித உடலின் மண்டை ஓடு கண் டெடுக்கப்பட்டது. மண்டை ஓட்டின் மேற் புறத்தில் உள்ள மிருதுவான சதை ப்பகுதிகள் அனைத்தும் மக்கி மண் ணாகி இருந்தன. ஆனால் மூளை மட்டும் அப்படியே இருந்தது. மஞ்சள் நிறத்தில் சுருங்கி கிடந்தது. இந்த மூளை கடந்த (more…)

40 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பி.பி.ஸ்ரீனிவாஸ்: பேட்டி

காலங்களில் அவள் வசந்தம்..., நிலவே என்னிடம் நெரு ங்காதே..., ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..., மயக் கமா கலக்கமா..., மனிதனெ ன்பவன் தெய் வமாகலாம்..., ரோஜா மல‌ரே ராஜகுமாரி... போன்ற எக்கச்சக்க மெலோடி குரலுக்கு சொந்தக்காரர் பி.பி.எஸ். என்று அழை க்கப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ‌ஜெமினி என ப்ளாக் அண்ட் ஒய்ட் ஹீரோக்கள் எல்லோருக்குமே குரல் கொடுத்த பி.பி.எஸ். 40 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :- 22 வயதில் சினிமாவுக்கு வந்தேன். பல ஆயிரம் பாடல்களை (more…)

உங்கள் வாழ்நாளை 14 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க … 4 வழிகள்

ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டு மானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கி றது மருத்துவ ஆய்வு ஒன்று. தேவையான உடற்பயிற்சி, அதிக அளவில் மது அருந்தாமை, அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய் கறிகளை மிகுதியாகச் சேர்த் துக் கொள்வது மற்றும் புகைப் பழக்கம் இல்லாமை ஆகிய (more…)

கோகோ கோலா ரகசியம் வீடியோ

கோகோ கோலாவின் ரகசியம் 125 ஆண்டுகளுக்கு பின் அம்பல மாகியுள்ளது. அந்நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள்தான் இதை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் தொடர்புடைய செய்தியை தமிழில் அறிய‌  

கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் அம்பலம்: 125 ஆண்டுகளுக்கு பிறகு …

125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ- கோலாவின் பார் முலா ரகசியம் வெளியாகி உள் ளது.  அமெரிக்காவின் பிர பல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக் கப்பட்டு விற்ப னையானது. அட்லாண்டா வில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர் பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடு களில் வினியோகிக் கப் படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற் கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந் தாளுனர் கண்டுபிடித்தார்.   அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படு கிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு (more…)

உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 27 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய‌ நமது உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 27 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரல்கள் "ஆண்டு மலர்" வெளியீடு, "எங்கேயும் எப்போதும்" நூல் வெளியீடு "குறும்படங்கள்" திரையிடல் திருநங்கைகளுக்கான கல்வி உதவி "தியாகி லஷ்மண ஐயருக்கு" பாராட்டஞ்ச‌லி மிக முக்கிய பிரமுகர்களின் "வாழ்த்துரை" "விருதுகள்" வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளது. வாசக நெஞ்சங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விழா அழைப்பிதழை இத்துடன் வெளியிட்டுள்ளோம். நேரில் வந்து அழைத்த்தாக எண்ணி, தங்களின் மதிப்புமிக்க வருகையை எதிர்நோக்குகிறோம். விழா நாள் 27-02-2011 அன்று ஞாயிறு மாலை 5.30 மணிக்கு இடம் "சந்திரசேகர கல்யாண மண்டபம்", எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம்,  , சென்னை - 600 033 (தி.நகர் பஸ் நிலையம் பின்புறம்) விழா அழைப்பிதழை இத்துடன் வெளியிட்டுள்ளோம். இப்படிக்கு தங

விக்கிலீக்ஸ் வெளியிட்ட‌ இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . .

உலகில் உள்ள அனைத்து மக்களையும் அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கை போர்குற்றம் பற்றிய தகவல்களை இறுதியாக வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய 7 மாதங்கள் போரில் லட்சக்கணக்காற மக்கள் கொல்லப்பட்டு ள்ளார்கள். ஏதும் அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்த காட்சிகளும், போரின் போது சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளும் காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் துயரத்திலும், இலங்கை அரசு மீது கோபமும் ஏற்பட்டது• இருப்பினும் இத்தகவலை இலங்கை ராணுவமும், அரசாங்கமும் போலியாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் கற்பனை கதை என்றும் கூறி சப்பை கட்டு கட்டி வந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதியில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்று அனுப்பியது. அச்செய்தியில் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போ