Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆண் பெண்மையை அனுபவிப்பது எப்படி?

பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்!! (புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியங்கள்)

இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென் னை யில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் `இந்தியாவில் திரும ணமான பெண்களின் செக்ஸ் ஆர் வம்- அதில் அவர்களது விருப்பங் கள்- வெறுப்புகள்- செக்சில் அவர் களது எதிர்பார்ப்புகள்’ போன்றவை களைப் பற்றி புதிய சர்வே ஒன் றினை எடுத்துள்ளனர். அந்த சர்வே யை அடிப்படையாக வைத்து பெண்களின் தாம்பத்ய ஆர்வத்தில் கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய (more…)

ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி? – காமசூத்திரம்

பாலியல் குறித்த‍ விழிப்புணர்வு தம்பதிகளிடம் இல்லாத காரணத்தால், பல இடங்களில் விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றங்களின் படிகளை ஏறிவருகின்றனர். இதுபோன்ற தம்பதியர்களுக்கிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்த‍வும், அதுபற்றிய சந்தேகங்களை தெளிபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்க‍ம். மேலும் இந்த கட்டுரை ஓர் இணையத்தில் எடுக் க‍ப்பட்டு மீள் பதிவுசெய்ய‍ப்பட்ட‍தாகும்.  தயவுசெய்து வயது வந்தவ ர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். இள வயதினர் படிக்க‍ அனுமதி இல்லை. மற்ற‍படி யாதொரு உள்நோக்க‍மும் இல்லை விளக்கத்தை எளிமையாக்க ஆண்மை ஆணிடமும் பெண்மை பெண்ணி டமும் வெளிப் படுவதாக எண்ணிக் கொள் வோம். இரு வகையில் ஆண்மை பெண்மை யை அனுபவிக்கி றது. அவை 'பார்த்தல்' மற்றும் 'இயங்குதல்' (பொருத்தமான சொல் தெரிய வில் லை) ஆகும். பார்த்தலில், ஆண்மை, பெண் உடலைத் தடவி, வருடுகிறது. அந்த சுகத்தில் அவள் முனகு வதைப (more…)