Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆதர்ஷ் வித்யாலயா

சின்ன‍தாய் ஒரு பேட்டி – நம்ம‍ சின்ன‍ ஜெனிலியாவுடன் . . . .!

சின்ன‍தாய் ஒரு பேட்டி - நம்ம‍ சின்ன‍ ஜெனிலியாவுடன்! என்ன‍ங்க யாருன்னு தெரியவில்லையா? அட, சித்து +2வில் நடித்த‍ நம்ம‍ சாந்தினி தாங்க! ஆமாம், நடிகை ஜெனிலி யாவின் முகச் சாயலுடன் இவர் இருப்ப‍ தால், கோடம்பாக்க‍ம் வட்டாரத்திலும், இவ ரது ரசிகர்களும் இவரை சின்ன‍ ஜெனிலியா என்றே அழைக்கி றார்கள்.  இயக்குநர் கே. பாக்யராஜின் அறிமுகங்கள் சோடை போக மாட்டார்கள். இதற்கு முந்தைய உதாரணங் கள் ஊர்வசி, சுலக்ஷனா, கல்பனா போன்று ஏராளம் பேர் உண்டு. அண்மை உதாரணம் சாந்தினி. 'சித்து +2' வில் அறிமுகமான சாந்தினி. சொல்லிக் கொள்கிற நடிப்பு வாய் ப்புள்ள படங்களாக மட்டும் தேர்வு செய்து ஓசைப் படாமல் முன்னேறி வருகிறார். பாக்யராஜ் படங்களில் கதா நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். வெறுமனே மரத்தை ச் சுற்றிவந்து டூயட் பாட கதாநா யகி நடிகைகளைப் பயன்படுத்த மாட்டார். அந்த பாரம்பரியத்தி ல் வந்ததாலோ என்னவோ சாந்தி னியும் படத்தேர்வுக்க
This is default text for notification bar
This is default text for notification bar