Tuesday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆதிசங்கரர்

மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள்

மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள் மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள் ஆன்மீக மெய்ஞானி, கருணையின் மறுவடிவம், இரக்க‍த்தின் சிகரம், பண்பட்ட‍ (more…)

சிவனடியாரான‌ ஆதிசங்கரருக்கும், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கும் உள்ள‍நெருங்கிய‌ தொடர்பு- அரியதொருத் தகவல்

சிவனடியாரான‌ ஆதிசங்கரருக்கும், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கும் உள்ள‍நெருங்கிய‌ தொடர்பு- அரியதொருத் தகவல் பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில்  அமைதியாக அமர்ந்து கொண்டு அதை தினமும் ஸ்தோத்தி ரம் செய்வதின் மூலம் அவரை தின மும் ஆயிரம் முறை பூஜித்தற்கான பலனைத் தரும் என்பார்கள். சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம். ஆகவேதான் ஆயிரம் நாமங்களைக்கொண்ட இதன்பெயர் சஹஸ்ரநாமம் என்றாயிற்று. இந்த சஹஸ்ரநாமத்தின் (more…)

சிதம்பரம் கோவில் – ரசிக்க‍ வைக்கும் ரகசியங்களும், அதிர வைக்கும் ஆச்சர்யங்களும்

தோற்றம், அவதாரம், பிறப்பு போன்ற மாசு மலங்கள் இல்லாத தூயசெம் பொருளாக இருப்ப தால் பரமசிவம் ‘சித்து’ எனப் படுகிறது. ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ என்று பொருள். எல்லாவற் றையும் கடந்து எல்லாமாக உள்ள பரிபூரண சித்து அம்பரமாக எழுந்தரு ளி இருக்கும் திருத்தலமே சிதம்பரம் (சித்து+அம்பரம்) என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar