‘உடலுறவு’ – மனிதனும் மிருகமும்..!!
‘செக்ஸ்’ என்ற இந்த செயல்பாடு எல்லா உயிரினத்துக்கும் பொது வானது. ஆனால் மனிதனை மட்டும் இது எத்தனை பாடுப டுத்து கிறது என்பது தினசரி செய்தித்தாள்களைப் பார்த்தா ல் தெரியும். ஆசைக்கு இன ங்காத காதலியைக் கொன்ற காதலன். கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனை வி, சிறுமி கற்பழிப்பு என்று ‘க ருவறை’ வரையில் ‘செக்ஸ்’ பரவி எல்லோரையும் (more…)