"என் கன்னத்தில முத்தமிட்டு என்னை வாழ்த்தினாங்க" – நடிகை சுஜிதாவுடன் சூப்பரா ஒரு பேட்டி
மூன்று மாத குழந்தையாய் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜிதா. இன்றைக்கு மணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையி லும் சின்னத்திரையில் கதாநாய கியாய் நடித்து வருகிறார். சன் தொலைக் காட்சியில் மருதாணி, மெகா தொலைக் காட்சியில் வாழ்வே மாயம், மலையாளத்தில் சீரியல் என சென்னை, கேரளா, ஆந்திரா என பிஸியாக இருக்கி றார். அவரை சிரமப்பட்டு பிடித் து சீரியல் வாழ்க்கை குறித்து கேட்டோம்.
சினிமாவை விட, “டிவி’யே என க்கு சரின்னு பட்டது, இந்த பீல்ட்டு பற்றி நானெடுத்த முடிவு சரியா இருந்ததால வாழ்க்கையும் நல்ல படியா அமைஞ்சு சந்தோஷமா யிருக்கிறேன்” என்று மகிழ்ச்சியோடு (more…)