Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆந்தை

ஆந்தைகளின் தனி ராஜ்ஜியம்! – ஆச்ச‍ரியமூட்டும் தகவல்கள்

ஆந்தைகள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களை ஆட்டிப் படைத்து தான் இருக்கிறது அதற்கான சான்றுகள் கீழே இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித் தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தை யும் முக் கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டி ல் ஆந்தையின் அலறல் பயத்துக்குரியதாகவும் கெட்ட சகுன மாகவுமே கருதப்பட்டது. ஆந்தைகளின் புத்தி கூர்மைக்கு (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar