நம்பியவரைக் கைவிடாதீர்! – குரான்
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத்தான் இறைவன் கவனிக்கி றான்.
* மெய்யாக உங்கள் கையிலுள்ள பொருள்கள் பரிசுத்தமடைவதற் காகவே அல்லாமல், இறை வன் உங்கள்மீது ஜகாத்தைக் கடமையாக்கவி ல்லை.
* ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழு க்கமாக நடந்து கொ ள்ளுதலே, அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தலாகும்.
* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர், அநாதைப் (more…)