Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆன்மீகம்

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது. லிங்கம் என்பதன் பொருள் - லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)

சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி & வீடியோ

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. லிங்கத்தின் சிறப்பு - உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு (more…)

ஆன்மீகமும் மருத்துவமும் – சீர்காழி சிவசிதம்பரம்

இது கலியுகம். இங்கு இறைவனை அடைவதற்கு ஜபம், வழி பாடுதான் எளிய வழி. எவன் ஒருவன் கடவுளின் நாமத்தை இடைவிடாமல், பக்தி சிரத்தை யுடன் சொல்லிக் கொ ண்டிருக்கிறானோ, அவனுடைய பாவ ங்கள் அனைத்தும் தீயிலிட்ட மெழு காய் கரைந்துவிடும். ஆன்மிகத்தின் அடிப்ப டையே ஆன்ம நேயம்தான். மனித நேயமும், ஆன்ம நேயமும் உடல்நலத்தைப் பேணுகின்ற மாபெ ரும் சக்தி! அந்த சக்தியை அடிப் படை யாக வைத்தே ஆன்மிகம் என்கிற ஒரு கருத்தே உருவானது'' என்கிறார் டாக் டர் சீர்காழி சிவ சிதம்பரம். இது குறித் தெல்லாம் மேலும் (more…)

திருநீறு உணர்த்தும் தத்துவம்

இந்த உலகில் மாறாதது மாற்றம் ஒன்று மட்டும் தான். அந்த மாற்றங்களை கடந்தவர் இறைவன். `மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன்’ என்பது திருவாசகத்தின் வாக்கு. பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்களும் கூறுகின்றன. நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ (more…)

விவேகானந்தர் சிகாகோவில் 1893 செப். 11-ல் நிகழ்த்திய சொற்பொழிவு – வீடியோ

இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்

பக்தரை நாடி வந்த பெருமாள்!

பகவானுக்கு  ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது. திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க  மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம். ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, “தூரப் போ…’ என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை. முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். “அடடா…
This is default text for notification bar
This is default text for notification bar