Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆபத்தா?

சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து! ஆபத்தா? ஆரோக்கியமா?

சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து! ஆபத்தா? ஆரோக்கியமா? சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து! ஆபத்தா? ஆரோக்கியமா? சாப்பிட்டதும், ஒரு தேநீர் குடிப்ப‍து, அல்ல‍து வேறு வகையான குளிர் பானங்கள் குடிப்ப‍துதான் இன்றைய (more…)

மெஹந்தி அழகா? ஆபத்தா? – வீடியோ

தற்போது உள்ள‍ சூழ்நிலையில் மெஹந்தி அலங்காரத்தை பெண்கள் மட்டுமல்ல‍ ஆண்களும் அதிகளவில் விரும்பி தங்களது கை களிலும் கால்களிலும் அழகழகான வடிவங்களில் இட்டுக்கொள்கின்ற னர். இது அழகியல சார்ந்த‌தாக இருந்தாலும் இந்த மெஹந்தியில் பல்வேறு போலி பெயர்களில் தர மற்ற‍ மெஹந்திகள் கலந்து விற்கப் படுகின்றன• இதனால் இதை பயன் படுத்தும் ஆணுக்கும் சரி, பெண்ணு (more…)

ஆபத்தான அழுகைகள்!

'பிரெத் ஹோல்டிங் க்ரை' (Breath holding cry):  தடுப்பூசி போடும்போது பெரும்பாலும், 'குழந்தை மூச்சு விடாம அழு மா.. ?’ என்று கேட்டுவிட்டுத்தான் போடுவார்கள் செவிலியர்கள். அப்படி மூச்சு விடாமல் அழுவதற் குதான் இந்த பெயர். சில குழந்தைகள் கேவிக் கே வி அழும்போது சிலநொடிகள் மூச்சு நின்று, பின்வ ரும் . அப்படி அழும்போது அந்தக் குழந்தையின் உட ல் நீல நிறமாக மாறினால், அதன் இதயம், மூளை என ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சோதி க்க (more…)

அரிசிச்சோறு அமிர்தமா? ஆபத்தா?

உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்ட வட்ட மாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நா ட்டில் வேதங்களிலும், சீன இல க்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதி கம் உண்டு. கிடைத்திருக்கும் சான் றுகளை வைத்துப்பார்க்கு ம்போது மொத்தத்தில், கிட்டத்த ட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் (more…)