Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆபத்து

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால்

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால்

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் இறைச்சி என்றதும் ஆட்டிறைச்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஆட்டிறைச்சிமீது தனிப் பிரியம். மேலும் பிராய்லரி கோழி வேண்டாம் அது ஆபத்து என்பதால், நிறைய பேர், ஆட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்கின்றனர். ஆட்டிறைச்சி, உண்மையில் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் ஆட்டின் தலைக்கறியை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களுக்கு ஏற்பட 100க்கு 99 சதவிதம் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் உணவியலாளர்கள். ஆகவே ஆட்டின் தலைக்கறியை விரும்பி அடிக்கடி சாப்பிடுவதை கைவிட்டு, ஆண்டுக்கொரு முறை மட்டும் சாப்பிட்டு வந்தால் பாதிப்பு இல்லை என்கிறார்கள். #ஆட்டுக்கறி, #ஆடு, #தலைக்கறி, #கறி, #ஆட்டிறைச்சி, #ஆபத்து, #விதை2விருட்சம் , #Goat, #Mutton, #Thalaikkari, #Danger, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

வேண்டாம் கோழி கறி – ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து – எச்ச‍ரிக்கை

வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற (more…)

ஆபத்து ஆபத்து – ஒருமுறை கொதிக்க‍வைத்த‍ தண்ணீரை மீண்டும் கொதிக்க‍ வைத்து குடித்தால்

ஆபத்து ஆபத்து - ஒருமுறை கொதிக்க‍வைத்த‍ தண்ணீரை மீண்டும் கொதிக்க‍ வைத்து குடித்தால் ஆபத்து ஆபத்து - ஒருமுறை கொதிக்க‍வைத்த‍ தண்ணீரை மீண்டும் கொதிக்க‍ வைத்து குடித்தால் நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் ஏராளம் என்றாலும்  (more…)

ஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.

ஆபத்து - வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது. ஆபத்து - வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது. த‌கவல் தொழில்நுட்பம் எந்தளவிற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறதோ அதே (more…)

ஆபத்து – சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் குடித்தால்… ஏன்?

ஆபத்து - சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம் (Ice Cream), கூல் டிரிங்க்ஸ் (Cool Drinks) குடித்தால்... ஏன்? ஆபத்து - சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் குடித்தால்... ஏன்? ந‌ம் உடலின் இயக்க‍ம் நல்ல‍முறையில் இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பெருகவும் (more…)

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!- மக்க‍ள் பீதி

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!  - மக்க‍ள் பீதி அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை! - மக்க‍ள் பீதி அடிக்கடி இதுபோன்ற தகவல்களும் செய்திகளும் நிறைய வருகின்றன• அவற்றில் பெரும்பாலானவை சில காலம் (more…)

பேசுவதும், பேசாமல் இருப்பதும் ஆபத்து!

என்ன‍ சொல்ல‍ வர்றீங்கன்னே புரியலையா என்று சொல்ப வர்களுக்கு கீழே உள்ள‍ வரியினை படியுங்கள் தேவையில்லாமல் "பேசுவதும்" தேவைப்படும்போது "பேசாமல் இருப்பதும்" ஆபத்து அடிக்கடி நாம் இதை சட்ட மன்றம் பாராளுமன்றம் தொட ங்கி டீக்கடை பெஞ்ச் வரை நிறைய பார்க்கிறோம்   பேச வேண்டியவர்கள் வாயைத் திறந்து பேசுவதே இல்லை தேவையில்லாதவர் வாயை (more…)

கணவன் / மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா?

சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையி ல் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்ப டும் தேவையற்ற சிந்தனைகளான தூண் டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லை யேல் அது நம்மை பெரும் பிரச்சனைக ளுக்கு உள்ளாக்கும். ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழை ந்தபின், கடந்த காதல் வாழ்க்கையை மற ப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனை யோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். ஏனெனில் துரதிர்ஷ்ட வசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்புகொள் ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டுகொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திரும ணமான ஆண், பெண் இருவரும் சில (more…)

மீன் தொட்டியில் மின் விளக்கா? மீன்களுக்கு ஆபத்து

மீன் தொட்டி இருந்தாலே வீட்டிற்கு அழகு அதிகம்தான். அழகான கண்ணாடி தொட்டியில் வண்ண வண்ண மீன்கள் நீந்துவதை பார்த் தாலே மனஅழுத்தம் குறைந்து விடும். இந்த மீன் தொட்டி களுக்கு அழகுக் காக போட்டிருக்கும் மின் விளக் குகள் சில சமயம் அந்த மீன் களுக்கே ஆபத்தாகி விடும். எனவே சரியான நேரத்தில் விளக்குகளை நிறுத்தி வைத்து பின்னர் அவற்றை எரிய விட வேண் டும். எந்த மாதிரி நேரத்தில் (more…)

தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு, உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள்

வாழ்க்கையில் எத்தகைய இடைஞ்சல் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெல்ல உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள். மனதை ரிலாக்ஸ் செய் காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்யுங்க ள். அது, உங்கள் மனதை அமைதிபடுத் தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும். நாள்முழுவதும் மேற் கொள்ளும் செயல்களுக்கு உற்சாகத் தை (more…)

உறவு முறையில் திருமணம் – குழந்தைக்கு சிக்கல்

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் தன் 30 வயதில் நெருங்கிய உறவினரான 31 வயதுடைய எம்மா வெட் ஜ்வுட் என்பவ ரைத் திரும ணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் மூன்று பேர் 10 வயதில் இறந்து போ யினர். மேலும் மூன்று பேரி ன் நீண்டகால திருமண வா ழ்வில் (more…)

தி.மு.க., வெளியேறுவதால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?

மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறுவதால், மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 207 எம்.பி.,க்களும், திரிணமுல் காங்கிரசுக்கு 19 எம்.பி.,க்களும், தி.மு.க., 18, தேசியவாத காங்கிரஸ் 9, தேசிய மாநாட்டு கட்சி 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, ஜே.வி .எம்., மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சிக்கு தலா 1 எம்.பி.,க்களும் உள்ளனர். அதாவது 260 எம்.பி., க்களின் ஆதரவு உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த 18 எம்.பி.,க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar