Thursday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆபாச

ப‌ரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா ரஞ்சிதா ஆபாச வீடியோ போலியானதே!

நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக வெளியிடப்பட்ட வீடியோ போலியானவையே அவை சித்த‍ரிக் க‍ப்பட்டுள்ள‍து என்று அமெரிக்காவை ச் சேர்ந்த 4 தடயவியல் ஏஜன்சிகள் தெரிவித்துள்ளதாக சுவாமி நித்யா னந்தா கூறியுள்ளார். சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சி தாவுடன் இணைந்து இருப் பதாக வீடியோ  ஒன்று வெளியானது. இந்த வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந் த நிலையில், சுவாமி நித்யானந்தா இதை (more…)

சென்னையில் ரகசியமாக விற்கப்படும் செக்ஸ் பொம்மைகள் !!!!!!

சென்னையில் ரகசியமாக செக்ஸ் பொம்மைகள் விற்ப னை நடக்கி றது. விஞ்ஞான ம் வளர்ச்சி என்ற போர் வையில்சில வக்கிரம் இந்தி யாவுக்குள் ஊடுருவி நம் கலாச்சாரத்துக்கு ஊறு விளைவி க்கிறது. ஆபாச வீடியோக்கள், ஆபாச இணைய தளங்கள் இளைஞர்க ளை கெடுத்துக் கொண்டு இருக்கி றது. தற்போது செக்ஸ் பொம்மைகள் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டது. மேற்கத்திய நாடுகளில் செக்ஸ் பொம்மைகள் கலாசாரம் வேரூன்றி விட்டது. அது தற் போது இந்தியாவுக்குள் நுழைந்து (more…)

ஆபாச வீடியோக்களை Youtube ல் முற்றிலுமாக தவிர்க்க

இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக் கிறதோ அதற்கு இருமடங்கு கெட் ட செய்தியையும் கொடுக்கி றது.  இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகி ப்பது இந்த youtube தளம். படிப்பி ற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக் கள் இப்படி பல வகைகளில் வீடி யோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள் ளன. youtube ல் இந்த ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர் க்க ஒரு வசதியை youtube தளம் வழங்குகிறது. முதலில் இந்த லிங்கில் www.youtube.com க்ளிக் செய்து youtube தளத்திற்கு (more…)

ரஞ்சிதா புதிய புகார்: லெனின் கருப்பன் பேட்டி

சாமியார் நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா நெருக்மாக இருந்த வீடியோ காட்சி, தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா கற்பழித்து விட்டதாக அவரது சீடர் லெனின் கருப்பன் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் ரஞ்சிதா, தன்னை கற்பழிக்க முயன்றதாக லெனின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு வாரப்பத்திரிகை அளித்த பேட்டியில், ரஞ்சிதா, லெனின் மீது தொடரப்பட்ட வழக்கில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த பிரச்சினையாக இருந்தாலும் என் பெயரை (more…)

நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி: நித்யானந்தா ஆபாச வீடியோவால் தற்கொலைக்கு . . .

நித்யானந்தா ஆபாச வீடியோவால் தற்கொலைக்கு முயன்றேன் என்று ரஞ்சிதா கூறினார். நடிகை ரஞ்சிதா தனியார் டி.வி. சேனலுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அமைதி இல்லாமல் தவித்தேன். என் கஷ்டத்தை பார்த்த நண்பர்கள் நித்யானந்தா பற்றி சொன்னார்கள். அவர் ஆசி பெற்றால் கவலைகள் தீரும் என்றார்கள். நண்பர்கள் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போய் அவரை சந்தித்தேன். அதன் பிறகு (more…)