Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆப்பிள்

காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் - ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும். பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தால
என்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா?

என்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா?

என்னது - ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா? சிலருக்கு முகமும், உடலும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தாலும் பற்களில் கறை படிந்திருந்தால், அவர்களின் ஒட்டு மொத்த அழகும் சீர்குலைந்துவிடும். ஆகவே அந்த பற்களை சுத்தமாக மாற்றுவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் தருவதிலும் ஆப்பிள் சிறப்பான பங்கு அளிக்கிறது. எனவே உணவை உண்டபின் ஒருமணி நேரம் கழித்து ஆப்பிள் சில துண்டுகள் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும். #பல், #பற்கள், #ஆப்பிள், #ஆரோக்கியம், #கறை, #அழகு, #விதை2விருட்சம், #Tooth, #teeth, #apple, #health, #stain, #beauty, #seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா? என்னதான் முகத்தில் உள்ள கண், காது, மூக்கு போன்றவை அழகாக இருந்தாலும், கன்னங்கள் அழகாக இல்லாவிட்டால் முகத்தின் அழகு எடுபடாது. ஆகவே ஒட்டிய கன்னங்கள்… சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுவோர் கீழே உள்ள குறிப்பினை செய்து வரவும். ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்… சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் தோன்றும். #கன்னம், #கன்னங்கள், #பால், #வெண்ணெய், #தேன், #சீஸ், #ஓட்ஸ், #ஆரெஞ்சு, #ஆப்பிள், #ஜூஸ், #அழகு, #விதை2விருட்சம், #Cheek, #Cheeks, #Milk, #Butter, #Honey, #Cheese, #Oats, #Orange, #Apple, #Juice, #Beauty, #Seed2tree, #seedtotree, #vi
இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு… பெண்கள் குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்து விடும். குளிர் காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும். சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத் தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. #பெண், #இளம்பெண், #குளியல், #தண்ணீர், #சருமம், #புத்துணர்ச்சி, #வாழ

உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால்

உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால்... உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால்... ஏராளமான சத்துக்கள் ஆப்பிளில் மட்டுமல்ல அதன் தோலிலும் (more…)

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? – ஓர் செய்முறை

குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? - ஓர் செய்முறை குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? - ஓர் செய்முறை கோடைவெயில் இப்போதே சுட்டெரிக்க‍த் தொடங்கிவிட்ட‍து. வெயிலில் இருந்து (more…)

90 நாட்கள் 180 ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால்

90 நாட்கள் 180 ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால்... 90 நாட்கள் 180 ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால் . . . இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பழங்களில் எண்ணற்ற மருத்துவ பண்பு கள் கிடைத்து வருகின்றன• அந்த வகையில் (more…)

சிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக உண்டு வந்தால்

சிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி உண்டு வந்தால் . . . சிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி உண்டு வந்தால் . . . சிவப்பு நிறப் பழங்கள்,  உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. சிவப்பு நிறப் பழங்கள் என்று (more…)

ஆப்பிள் ஊறுகாய்! – ருசிக்க ஒரு புதுமை

ஆப்பிள் ஊறுகாய்! - ருசிக்க ஒரு புதுமை ஆப்பிள் ஊறுகாய்! - ருசிக்க ஒரு புதுமை புளிப்புச் சுவையுள்ள‍ ஆப்பிளை எடுத்து அதன் மேல் தோலை சீவி எறிந்து விட்டு, ஆப்பிளை சிறு துண்டுகளாக (more…)

குழந்தைக்கு ஏற்ற பழங்களும்! கொடுக்கும் முறைகளும்! – இளம்தாய்மார்களின் கவனத்திற்கு . . .

குழந்தைக்கு ஏற்ற பழங்களும்! கொடுக்கும் முறைகளும்! - இளம் தாய்மார்களின் கவனத்திற்கு . . . குழந்தைக்கு ஏற்ற பழங்களும்! கொடுக்கும்முறைகளும்!- இளம்தாய்மார் களின் கவனத்திற்கு . . . முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு (more…)

நீராவியில் வேகவைத்த‍ ஆப்பிள், அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .

நீராவியில் வேகவைத்த‍ ஆப்பிள், அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . . நீராவியில் வேகவைத்த‍ ஆப்பிள் எடுத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . . தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு, அதில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar