Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆயுள்வேதம்

ஐம்பூதங்களோடு தொடர்புடைய அறுஞ்சுவை உணவுகள் – ஆயுள்வேதம்

சுவைகள் ஆறு என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.அ ந்த ஆறு சுவைகளும் நமது உடலை இயக்கு ம் மூன்று தோஷங்களை சமநிலை யில் நிறுத்தி ஆரோக்யத்தைத் தருகி ன்றன என்பதை நாம் தெரி ந்திருக்க மாட்டோம். ஆயுர்வேதம் சுவைகளி ன் செயல்களை தெளிவாக எடுத்து ரைக்கிறது. பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகா சம் ஆகியவற்றில் இரண்டு பூதங்களின் ஆதிக்கம் சுவைக ளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar