Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆரஞ்சு

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

2நாட்களுக்கு 1முறை கேரட்சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால்

2 நாட்களுக்கு 1 முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . . இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . . நாம் அன்றாடம் காய்கறி கடைகளில் பிற காய்களில் இருந்து சற்று வித்தியாசமான நிறத்தில் (more…)

ஆரஞ்சுப் பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு . . .

ஆரஞ்சுப் பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு . . . ஆரஞ்சுப் பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு . . . ஆரஞ்சுப் பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு, அவர்களது (more…)

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களும் ஊட்ட‍ச்சத்துகளும்!

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள்! - ஓர் அலசல் ஆரஞ்சுபழத்தில் இருக்கும் நமக்குத்தேவையான  உயிர்ச்சத்துக்களும் ஊட்ட‍ச்சத்துகளும் - ஓர் அலசல் அனைவரையும்  கவர்ந்திழுக்கும் நறுமணம் கொண்ட இந்த ஆரஞ்சு பழத்த்தை, கமலா பழம் என்றும் அழைப் பதுண்டு.  மஞ்சளும் (more…)

ஆரஞ்சு பழத்தில் உள்ள‍ உயிர்ச்சத்துக்களும் வைட்டமின்களும்! – அத்தியாவசியத் தகவல் இது

ஆரஞ்சு பழத்தில் உள்ள‍ உயிர்ச்சத்துக்களும் வைட்ட மின்களும்! - அத்தியாவசியத் தகவல் இது 100 கிராம் எடை  ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவை யான (more…)

ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் . . .

ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் . . . தூக்க‍ம் என்பது மனிதன் உடபட இந்த உலகில் வாழும் பிற உயிரினங்களுக்கு இன்றியமையாதது. ஒரு நல்ல‍ நிம்மதியான தூக்க‍ம் அதாவது (more…)

கருத்த பெண்கள் கலையாக மாற சில ஆலோசனைகள்

கருப்பான சருமம் என்பது நம் ஊ ரைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப் படும் முன்னுரிமை தான். கருப்பு என்பது வெறுக் கத்தக்க நிறமி ல்லை. இந்தியர் களின் உண்மை நிறமே கருப் புதான். கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்ற லாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத் தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்பு கள் எதுவும் ஏற்படாது. கருப்பான (more…)

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், (more…)

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில (more…)

அழகு குறிப்பு – அழகிய கூந்தலுக்கு . . .

தலை முடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி பின் தலையில் பொடுகு,புண்,அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.. உலர்ந்த ஆரஞ்சு தோல்-50 கிராம், வெந்தயம்-50 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து நன்கு காய (more…)

புடவையில் அழகாய் ஜொலிக்க….

பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக் கியப் பங்கு உண்டு. ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்க மாக ஆடை அணியக் கூடாது. ரவிக் கையும் இறுக்கமாக இல் லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும். பரு மனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக் கமாக உடை அணி வது பரும னைக் குறைத்துக் காட்டும். * புடவை இளவண்ணமுடையதாக இருந் தால் ரவிக்கை சற்று (more…)

பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டும் புடவை

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரி யாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டு மின்றி, சிறப்பான தொரு தோற்றபொலிவையும் புடவை தருகி றது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்து பவர்களின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சே லைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும் பாலும் திருமணமான பெண்களே சேலை களை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar